Rajapalayam city

Rajapalayam city i will travel to any place to simply be by your side evey day......rjpm It is located 85 km southwest of Madurai in the state of Tamil Nadu.

Rajapalayam is a city and a special grade municipality in Virudhunagar district in the Indian state of Tamil Nadu. Its main attractions are the Ayyanar Falls and the neighbour town of Srivilliputtur. The economy is based on the manufacture of textiles, and there are mills for spinning and weaving cotton, as well as a large cotton market. It's also known for the Rajapalayam breed of dogs.

Rhopalocera & Odonata Association of Rajapalayam (ROAR) என்பது ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஒரு  சுற்றுச்சூழல் பாதுகாப்பு அ...
02/12/2023

Rhopalocera & Odonata Association of Rajapalayam (ROAR) என்பது ராஜபாளையத்தில் அமைந்துள்ள ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாகும். தமிழ்நாடு ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயம் (SMTR) இல் உள்ள பட்டாம்பூச்சிகள் மற்றும் ஓடோனேட்களைப் படிப்பது மற்றும் பாதுகாப்பது இதன் முதன்மைக் கவனம்.
இந்த பட்டாம்பூச்சிகள், ஓடோனேட்ஸ், சிலந்திகள், அந்துப்பூச்சிகள், பறவைகள் மற்றும் மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், மற்றவற்றில் நமது உயிர்வாழ்விற்கான அவற்றின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒரு சிறிய குழுவாக இருக்கிறோம்.
வைல்ட் எர்த்லிங்ஸ் என்பது குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான சுற்றுச்சூழல் பொறுப்பாளர் திட்டமாகும், ஆகஸ்ட் 2022 முதல் இருமாதம் இயற்கை நடை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இதுவரை 40+ நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

Rhopalocera & Odonata Association of Rajapalayam (ROAR) is a not-to-profit Environmental Conservation Organization based in Rajapalayam, Tamilnadu, INDIA. It's primary focus is to Study and Conserve, Butterflies and Odonates in Srivilliputhur - Megamalai Tiger Reserve (SMTR), Tamilnadu.
We are a small group of like-minded enthusiasts and conservationists, who are dedicated to the cause of promoting awareness about these Butterflies, Odonates, Spiders, Moths, Birds and Tree and their importance to our survival amongst others.
Wild Earthlings is a brainchild and an eco stewardship program by ROAR for kids and public, we conduct bimonthly nature walk and awareness programs from August 2022.

Find our works on instagram 1. . .roarR...

ROAR(ரோர்) 🦋🍃🐦‍⬛ரோர் என்பது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இது இயற்கை மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும்  நோக்கத்தில் செய...
23/06/2023

ROAR(ரோர்) 🦋🍃🐦‍⬛
ரோர் என்பது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இது இயற்கை மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பின் கீழ் (wildearthing) வைல்ட் எர்த் லிங்க் மற்றும் (Nest)நெஸ்ட் உள்ளன.

நெஸ்ட் (Nest) என்பது முக்கியமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வனவிலங்குகளின் சம்பந்தமான விழிப்புணர்வை விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு. இது நம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளை நாங்கள் தேர்ந்தெடுத்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம்.

வைல்ட் லிங்க் (wildearthing) என்பது மாதத்திற்கு இரண்டு முறை மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் . இயற்கை நடை நடத்தப்படுகிறது .

இந்த வாரம் மரங்களை அறிவதற்கான ஒரு நடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மரங்களைஎப்படி இனம் கண்டு கொள்வது ஒவ்வொரு மரத்தின் குணாதிசயங்கள் அதன் தனிச்சிறப்புகள் என பல சுவாரசியமான விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி whatsappல் இணையவும்.

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/G3Y22ZjA1Ik6QGhfWoDuKf

27/11/2020
Towards rjpm... 🌄
20/10/2018

Towards rjpm... 🌄

இராஜபாளையத்தில் உள்ள இரண்டு அணைகள்.
19/10/2018

இராஜபாளையத்தில் உள்ள இரண்டு அணைகள்.

Rainy day of rjpm☁🍃
19/10/2018

Rainy day of rjpm☁🍃

 Rjpm people - If you wish to contribute towards KERALA floods, a team   , has launched efforts to send relief materials...
17/08/2018


Rjpm people - If you wish to contribute towards KERALA floods, a team , has launched efforts to send relief materials from Rajapalayam.

Please do support with your best possibilities 👍🏼
is collecting relief materials to those affected by the floods in Kerala.

The items required have been listed in the poster and other details contact with phone numbers.

Lets join together to help and show the spirit of RJPM.

The Most Awaited event of Rajapalayam   With lot of Flavours and Entertainments.   Don't miss the shows.                ...
09/04/2018

The Most Awaited event of Rajapalayam With lot of Flavours and Entertainments. Don't miss the shows. Grab your tickets soon... Booking contact : 9600248424 , 9043278002.

ராஜபாளையம் மக்களுக்கு வணக்கம் 😊நம்ம நகரில் புதியதாக வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தட்டாங்களுக்கும் ஒரு சங்கம் அமைத்திருக்கிற...
25/12/2017

ராஜபாளையம் மக்களுக்கு வணக்கம் 😊

நம்ம நகரில் புதியதாக வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தட்டாங்களுக்கும் ஒரு சங்கம் அமைத்திருக்கிறார்கள்.

Rhopalocera and Odonata Association of Rajapalayam (ROAR)

வண்ணத்துப்பூச்சிகள்- Rhopalocera குடும்பத்தைசேர்ந்தது தட்டாங்களும்,ஊசிதட்டாங்களும் - odanata என்று அழைப்பார்கள்.😊

நம் நகரில் பறவைகளின் விழிப்புணர்வு எப்படி அதிகரித்துள்ளதோ, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் தட்டாங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சங்கம் அமைத்திருக்கிறார்கள்.

இந்த வருடம் நாட்காட்டி (calendar) ஒன்று வெளியிட்டிருக்கிறார்கள் . ஒரு காலெண்டரின் விலை -190 ரூபாய் மட்டுமே. அதில் நம் நகரில் பார்க்கக்கூடிய குறிப்பிட்ட சில வண்ணத்துப்பூச்சிகள், தட்டாங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கிறது.

நீங்கள் காலண்டர் வாங்குவதற்கு ஆர்வமாக இருந்தால் உடனடியாக [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் வீட்டு முகவரியை அனுப்பவும் சங்க உறுப்பினர்கள் உங்களை தொடர்புகொண்டு எந்த வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பவும் என்ற விவரம் கூறுவர்.😊

மேலும் இதை போன்ற பல்லுயிர்களை பற்றி தெரிந்துகொள்ளவும், படிக்கவும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும்.

இந்த சங்கத்திற்கு உங்கள் எல்லா ஆதரவும் தேவை.😊

Address

Rajapalaiyam
626117

Alerts

Be the first to know and let us send you an email when Rajapalayam city posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share