07/10/2024
புளியங்குடி நகராட்சி 14 வது வார்டுக்கு உட்பட்ட ஜின்னா நகர் 4 வது தெருவில் #வாறுகால் மற்றும் #பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
அதன் தொடர்ச்சியாக 07/10/2024 இன்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்று வருகிறது.
MMY முகம்மது நயினார் MC
14வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்