All India NR Congress

All India NR Congress Motto of the N.R Congress Party is SIMPLICITY, FAIRNESS AND TRANSPARENCY.

The utmost goal is to achieve uniform development and progress and thereby making Puducherry (Pondicherry, Karaikal, Mahe and Yanam ) a model state in the whole of India.

அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ்2026 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை
06/04/2026

அகில இந்திய என்.ஆர் காங்கிரஸ்
2026 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை





05/04/2026

உழவர்கரை தொகுதியில் N.R வேட்பாளர் மக்கள் முதல்வர் ஆசி பெற்ற வேட்பாளர் நாராயணசாமி அவர்களுக்கு மக்கள் முதல்வர் வாக்கு சேகரித்தார்
#நாராயணசாமி




05/04/2026

உழவர்கரை தொகுதியில் N.R வேட்பாளர் மக்கள் முதல்வர் ஆசி பெற்ற வேட்பாளர் நாராயணசாமி அவர்களுக்கு மக்கள் முதல்வர் வாக்கு சேகரித்தார்
#நாராயணசாமி




04/04/2026

AINRC Bahour Election Campaign with CM N. N.Rangasamy.
பாகூர் தொகுதியில் AINRC தேர்தல் பிரச்சாரம் தொடக்கம் – முதல்வர் N. ரங்கசாமி
பாகூர் தொகுதியில் AINRC (All India N.R. Congress) கட்சியின் தேர்தல் பிரச்சாரம் முதல்வர் என். ரங்கசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.
மக்கள் திரளான ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை குறித்து உரையாற்றினார்.














04/04/2026

பாகூர் தொகுதியில் N.R வேட்பாளர் மக்கள் முதல்வர் ஆசி பெற்ற வேட்பாளர் T.தியாகராஜன் அவர்களுக்கு மக்கள் முதல்வர் வாக்கு சேகரித்தார்
#தியாகராஜன்




04/04/2026

AINRC Ariyankuppam Election Campaign with CM N. Rangasamy
அரியாங்குப்பம் தொகுதியில் AINRC தேர்தல் பிரச்சாரம் தொடக்கம் – முதல்வர் N. ரங்கசாமி

அரியாங்குப்பம் தொகுதியில் AINRC (All India N.R. Congress) கட்சியின் தேர்தல் பிரச்சாரம் முதல்வர் என். ரங்கசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.
மக்கள் திரளான ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை குறித்து உரையாற்றினார்.














04/04/2026

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் மக்கள் முதல்வர் N. ரங்கசாமி அவர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்





03/04/2026

முத்தியால்பேட்டை தொகுதியில் N.R வேட்பாளர் மக்கள் முதல் ஆசி பெற்ற வேட்பாளர் வையாபுரி மணிகண்டன் அவர்களுக்கு மக்கள் முதல்வர் வாக்கு சேகரித்தார்





Address

65/6, ECR Road, Pakkamudiyanpet
Puduvai
605008

Alerts

Be the first to know and let us send you an email when All India NR Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to All India NR Congress:

Share