Department of Agriculture, Tamilnadu

Department of Agriculture, Tamilnadu Department of Agriculture, Tamilnadu

13/04/2022
24/02/2022
பதினோறு இலட்சம் ஏக்கரில் நெல் தரிசில் பயறு சாகுபடியை (உளுந்து / பச்சைப்பயறு) ஊக்கப்படுத்தும் திட்டம் – மாண்புமிகு தமிழ்ந...
08/01/2022

பதினோறு இலட்சம் ஏக்கரில் நெல் தரிசில் பயறு சாகுபடியை (உளுந்து / பச்சைப்பயறு) ஊக்கப்படுத்தும் திட்டம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டம் மாண்புமிகு ...
08/01/2022

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்...
24/12/2021

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

ரூ.15 கோடி மதிப்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் - மாண்புமிக...
24/12/2021

ரூ.15 கோடி மதிப்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Address

Pudupet-Panruti

Alerts

Be the first to know and let us send you an email when Department of Agriculture, Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Department of Agriculture, Tamilnadu:

Share