29/05/2026
❤"Give Every day the change to become the most beautiful day of your life"💙....💯
காவல் கரங்கள் ஆதரவுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா அறக்கட்டளையின் மூலம் J-8 நீலாங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ECR சாலை கிருஸ்துவ தேவாலயம் அருகில் ஆதரவற்று இரண்டு கண்களும் தெரியாமல் பார்வையற்ற நிலையில் இருந்த மூதாட்டி பெயர் திருமதி பத்மா வயது 70 என்பவரை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து காவல் கரங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
If you see any old age homeless person on road side, please do contact us at 9444717100...💐
'Selfless action is a source of strength',
❤️💙 Greater Chennai Police ❤️💙....💯