SFI central chennai

SFI central chennai படிப்போம் ! போராடுவோம் !

Today (23/03/2026), a tribute meeting was held at the University of Madras, Chepauk Campus, on the occasion of the marty...
23/03/2026

Today (23/03/2026), a tribute meeting was held at the University of Madras, Chepauk Campus, on the occasion of the martyrdom day of Comrade Bhagat Singh, Rajguru, and Sukhdev. District President Comrade Ravichandran delivered the address at the meeting.

Students’ Federation of India 🚩
University of Madras
Central Chennai.

MARTYRDOM DAY ofBhagat Singh,Rajaguru,Sugadev March 23Students' federation of India Central chennai.
23/03/2026

MARTYRDOM DAY of
Bhagat Singh,Rajaguru,Sugadev
March 23

Students' federation of India
Central chennai.

March 18 Martyrdom day ofBhagat Singh Rajaguru SugadevStudents' federation of India 🚩Central chennai.
23/03/2026

March 18 Martyrdom day of
Bhagat Singh
Rajaguru
Sugadev

Students' federation of India 🚩
Central chennai.

18/03/2026

திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026 திரும்ப பெற வலியுறுத்தி !கண்டன ஆர்ப்பாட்டம்சுய அடையாளம் என்பது உரிமை...
17/03/2026

திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026 திரும்ப பெற வலியுறுத்தி !

கண்டன ஆர்ப்பாட்டம்

சுய அடையாளம் என்பது உரிமை, அனுமதி அல்ல

18.03.2026 - மேதின பூங்கா அருகில், சிந்தாதிரிப்பேட்டை .
நேரம்: மாலை 5.30.

SFI - DYFI
மத்திய சென்னை

08/03/2026

March 8
International women's day

உலக உழைக்கும் மக்கள் தினம்March 08.இந்திய மாணவர் சங்கம் 🚩 மத்திய சென்னை.
08/03/2026

உலக உழைக்கும் மக்கள் தினம்
March 08.

இந்திய மாணவர் சங்கம் 🚩
மத்திய சென்னை.

(07.03.2025) இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  லயோலா கல்லூரி கிளையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் லயோலா கல்லூரி...
07/03/2026

(07.03.2025) இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு லயோலா கல்லூரி கிளையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் லயோலா கல்லூரியில் பணிபுரியும் பெண் பேராசிரியர்களுக்கு ஆயிஷா புத்தகம் வழங்கப்பட்டது. இதில் கிளை தோழர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

இந்திய மாணவர் சங்கம்
லயோலா கல்லூரி கிளை
மத்திய சென்னை🚩🚩🚩

(05.03.2026) இன்று  லயோலா கல்லூரியில் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசு நடத்தி வரும் ஏகாதிபத்தியப் போரை...
05/03/2026

(05.03.2026) இன்று லயோலா கல்லூரியில்
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசு நடத்தி வரும் ஏகாதிபத்தியப் போரைக் கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் போரில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இறுதியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்திய மாணவர் சங்கம்
லயோலா கல்லூரி கிளை
மத்திய சென்னை🚩🚩🚩

Today (05.03.2026), a gathering was held at the Chepauk Campus of the University of Madras to strongly condemn the attac...
05/03/2026

Today (05.03.2026), a gathering was held at the Chepauk Campus of the University of Madras to strongly condemn the attacks carried out by the United States and Israel against Iran and to pay tribute to those who lost their lives. On this occasion, District President Comrade Ravichandran delivered the condemnation address. A pledge was taken against the wars.

Students' Federation of India 🚩
UNOM Unit
Central Chennai

இன்று (05/03/2026) மாநிலக் கல்லூரி கிளையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் ஏகாதிபத்திய போரைக்...
05/03/2026

இன்று (05/03/2026) மாநிலக் கல்லூரி கிளையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் ஏகாதிபத்திய போரைக் கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்களை அணி திரட்டும் நோக்கில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்திய மாணவர் சங்கம்🚩
மாநிலக் கல்லூரி கிளை
மத்திய சென்னை.

04.03.2026 இன்று லயோலா கல்லூரியில் அரசியல் எனக்கு பிடிக்கும் என்ற புத்தகத்தின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.தோழர்.பூமிகா பு...
04/03/2026

04.03.2026 இன்று லயோலா கல்லூரியில் அரசியல் எனக்கு பிடிக்கும் என்ற புத்தகத்தின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தோழர்.பூமிகா புத்தகத்தை அறிமுகம் செய்தார்.

இந்திய மாணவர் சங்கம்
லயோலா கல்லூரி கிளை
மத்திய சென்னை🚩🚩🚩

Address

EVR Periyar Street
Pudupet-Panruti

Telephone

+918682866243

Website

Alerts

Be the first to know and let us send you an email when SFI central chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SFI central chennai:

Share