கறம்பக்குடி இணையதளம்

கறம்பக்குடி இணையதளம் People heart I love my Karambakkudi
(1)

01/02/2026

இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் .💐

மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர் தோழர் திரு  M.சின்னதுறை அவர்களுக்கு வணக்கம்... 🙏 வருகின்ற 2026 ஜனவரி  20 ல் துவங்க உள்ள ...
02/01/2026

மாண்புமிகு சட்ட மன்ற உறுப்பினர் தோழர்
திரு M.சின்னதுறை அவர்களுக்கு வணக்கம்... 🙏

வருகின்ற 2026 ஜனவரி 20 ல் துவங்க உள்ள இறுதி சட்டமன்ற கூட்டத் தொடரிலாவது கறம்பக்குடி நகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு

*சாலை விரிவாக்கம்

*போக்குவரத்து காவல் நிலையம்

*நகர,கிராமப்புற மக்கள் பயன்படும் நோக்கில் அனைத்து மகளிர் காவல் நிலையம்

*பாதாளச்சாக்கடை திட்டம்

*திருச்சி,மதுரை,தஞ்சாவூர் பகுதிகளுக்கு அதிகளவு பேருந்து வசதிகள்

குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு அரசுக்கு தெரியப்படுத்தி அதற்கு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்த வேண்டும் என இந்த கறம்பக்குடி பகுதி மக்களின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் .இந்த கோரிக்கையை நீங்கள் வசித்து வரும் பதவிக்கு வாக்களித்த மக்களுக்கு நிறைவேற்றி தருவீர்கள் என்று நம்புகிறோம்.

நன்றி திரு Ds .மணி..
கறம்பக்குடி நகர வார்டு 3 அவர்கள் பதிவிலிருந்து

10/12/2025

கறம்பக்குடி அருகே 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பமாக்கிய மகேந்திரா கமாங்கா என்ற ஒடிசா மாநிலத்து வாலிபரை நீதிமன்றத்தில் முன்னிருத்தி சிறையில் அடைக்க கொண்டு சென்றபோது தப்பி ஓட்டம். இவரை காண்பவர்கள் உடனடியாக கீழ்காணும் எண்களுக்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
9498100764 - 9498100730

எந்தவொரு தேவைகளும் இல்லாமல் தன்னிறைவோடு மக்கள் வாழும் ஒரே பகுதி இந்த ஜில்லாவிலே நம்ம கறம்பக்குடி தான் என பெருமை பீற்றிக்...
10/11/2025

எந்தவொரு தேவைகளும் இல்லாமல் தன்னிறைவோடு மக்கள் வாழும் ஒரே பகுதி

இந்த ஜில்லாவிலே நம்ம கறம்பக்குடி தான் என பெருமை பீற்றிக்கொள்வோம். 💪

Think positive 🤨

19/10/2025

இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉

கரம்பக்குடியில் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரிஇரவு-7 40 மணிக்கு புறப்பட்டுபட்டுக்கோட்டைமன்னார்குடிகும்பகோணம்சிதம்பர...
16/09/2025

கரம்பக்குடியில் பேருந்து நிலையத்தில் இருந்து

தினசரிஇரவு-7 40 மணிக்கு புறப்பட்டு

பட்டுக்கோட்டை
மன்னார்குடி
கும்பகோணம்
சிதம்பரம்
பாண்டிச்சேரி வழியாக

சென்னை கோயம்பேடு
வரை

தனியார் பேருந்து
இயக்கப்படுகிறது என்பதை
அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம்
தற்போது ஆன்லைன் புக்கிங்
பேருந்தில் பொருத்தப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் ..

22/07/2025

கறம்பக்குடி தீயணைப்பு நிலையம் இடமாற்றத்தினை கண்டித்து இன்று நகரம் முழுவதும் கடைகள் அடைப்பு...

நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய கோரிக்கைகளை கூட போராட்டம் நடத்தி பெற வேண்டும் என்ற தலையெழுத்து!!!!

வாழ்த்துக்கள் 💐💐💐🤝
05/07/2025

வாழ்த்துக்கள் 💐💐💐🤝

கறம்பக்குடி அருகே நெய்வேலியில் வெடிவிபத்தில் ரியாஸ் மற்றும் ராஜேந்திரன் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
18/05/2025

கறம்பக்குடி அருகே
நெய்வேலியில் வெடிவிபத்தில்
ரியாஸ் மற்றும்
ராஜேந்திரன் என்ற இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கறம்பக்குடி - திருமணஞ்சேரியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுகந்த பரமளேஸ்வரர் கோயிலில் ந...
27/04/2025

கறம்பக்குடி - திருமணஞ்சேரியில்

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுகந்த பரமளேஸ்வரர் கோயிலில் நள்ளிரவில் பூட்டப்பட்ட கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சி, சுதாரித்துக் கொண்ட பூசாரி சத்தம் போட்டதால் மர்மநபர்கள் தப்பி ஓட்டம், கோயில் வளாகத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றதால் பரபரப்பு
காவல்துறையினர் விசாரணை!

கறம்பக்குடி ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் சார்பாக இன்று (7.04.2025)  வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர...
07/04/2025

கறம்பக்குடி ஜாமியா மஸ்ஜித் நிர்வாகம் சார்பாக இன்று (7.04.2025) வக்ஃப் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஜாமியா மஸ்ஜித் நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பொது மக்கள்,பெண்கள் என ஆயிரக்கணக்கானோருடன் தோழர் திரு. Selvaraj அவர்களும் கலந்துகொண்டு
வக்ஃப் மசோதாவிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கறம்பக்குடி- மழையூர் டாஸ்மாக் அருகே முருகேஷ்(20) என்ற வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை. உறவினர்கள் சாலை மறியல்.
04/04/2025

கறம்பக்குடி- மழையூர் டாஸ்மாக் அருகே முருகேஷ்(20) என்ற வாலிபர் அரிவாளால் வெட்டி படுகொலை.

உறவினர்கள் சாலை மறியல்.

Address

Karambakkudi Inayathalam
Pudukkottai
622302

Website

Alerts

Be the first to know and let us send you an email when கறம்பக்குடி இணையதளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கறம்பக்குடி இணையதளம்:

Share