Pudukkottai Broadcasting Page

Pudukkottai Broadcasting Page Pudukkottai was a princely state in the Madras Presidency which existed from 1680 to 1948.

It was one of the five princely states that were under political control of the Government of Madras Pudukkottai is a town and a municipality in Pudukkottai district in the Indian state of Tamil Nadu. Pudukkottai District was carved out of Tiruchirappalli and Thanjavur districts in January 1974.

28/11/2025

உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா ? கமெண்ட்டில் பதில் சொல்லுங்க

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துவர ஏற்பாடு செய்து கொள்ளவும்.~...
28/11/2025

புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துவர ஏற்பாடு செய்து கொள்ளவும்.

~புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்
28.11.2025.

24/11/2025

கனமழை காரணமாக இன்று 24/11/25 புதுக்கோட்டையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

23/11/2025

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது, உங்கள் பகுதியில் எவ்வளவு மழை?

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று புதன்கிழமை 22 அக்டோபர் 2025, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமு...
22/10/2025

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று புதன்கிழமை 22 அக்டோபர் 2025, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

11/03/2025

அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது- TNSDMA

Address

Pudukkottai
622001

Telephone

04322

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pudukkottai Broadcasting Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share