Ammapattinam

Ammapattinam Ammapattinam is a coastal village in Manamelkudi taluk ,pudukottai district Ammapattinam is a coastal village in Manamelkudi taluk ,pudukottai district.

Taluk : Manamelkudi
District : Pudukottai
State : Tamilnadu
Country : India

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 2026வணக்கம், பிளஸ் 2 முடித்த மாணவர்களே!தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு கல்லூ...
23/05/2026

தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 2026
வணக்கம், பிளஸ் 2 முடித்த மாணவர்களே!
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் பிளஸ் 2-க்குப் பிறகான உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் அரசு கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

1.TNEA
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி
Last Date: 02.06.2026

2.TNGASA
தமிழ்நாடு கலை மற்றும்
அறிவியல் கல்லூரி
Last Date: 29.05.2026

3.TNAU
தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகம் &
அண்ணாமலை பல்கலைக்கழகம்
Last Date: 08.06.2026

4.TN POLYTECHNIC
தமிழ்நாடு அரசு
பாலிடெக்னிக் கல்லூரி
Last Date: 30.05.2026

5.TNDALU
தமிழ்நாடு அரசு
சட்டக் கல்லூரி
Application சூன்

கடைசி நேரம் வரை காத்திருக்காமல்
உடனே விண்ணப்பித்து
சரியான கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.

என்றும் கல்வி பணியில்,
பட்டதாரிகள் கல்வி இயக்கம்
அம்மாபட்டினம் -614617

#+2

வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
22/05/2026

வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  |  புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!  |   |   |   |   |
20/05/2026

| புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!

| | | | |

இன்ஷா அல்லாஹ்! வருகிற சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு மாபெரும் *கல்வி மற்றும் வேலைவாய்ப்பு* வழிகாட்டி நிகழ்ச்சி *அம்மாபட்டி...
19/05/2026

இன்ஷா அல்லாஹ்! வருகிற சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு மாபெரும் *கல்வி மற்றும் வேலைவாய்ப்பு* வழிகாட்டி நிகழ்ச்சி *அம்மாபட்டினம் -ஈத்கா மைதான மண்டபத்தில்* நடைபெற உள்ளது.. 10, 11, 12 மற்றும் கல்லூரி முடித்த மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்போடு அழைக்கின்றது *பட்டதாரிகள் கல்வி இயக்கம்*
அம்மாபட்டினம்.

10/05/2026
08/05/2026

மணமேல்குடி தாலுகா
அம்மாபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்
நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்று பெருமை பெற்றுள்ளது!

இத்தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவிகள்:
*1.முதல் இடம் :*
ரிபானா பர்வீன் – 531 / 600
*2.இரண்டாம் இடம் :*
அஃப்ரா – 512 / 600
*3.மூன்றாம் இடம் :*
பர்னாஸ் – 503 / 600

இந்த மாணவிகளின் சாதனை
பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
பெருமை சேர்த்துள்ளது.

இவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் இதயம் கனிந்த வாழ்த்துகளும்! 💐

இன்னும் பல உயரங்களைத் தொட்டு சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்! ✨

அம்மாபட்டினம் வாக்குசாவடிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் S.T.ராமச்சந்திரன் உடன் மணமேல்குடி தெற்கு வட்ட...
23/04/2026

அம்மாபட்டினம் வாக்குசாவடிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் S.T.ராமச்சந்திரன் உடன் மணமேல்குடி தெற்கு வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் மு.மன்னர் முகமது ஹனிபா

Address

ECR
Pudukkottai
614617

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ammapattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share