24/02/2024
இதயதெய்வம், புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு
கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர்
மாண்புமிகு புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க
மு.அமைச்சர், கழக அமைப்புச்செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர்(வ) அண்ணன் மாண்புமிகு Dr.C.Vijayabaskar அவர்கள் அறிவுறுத்தலின் பேரில்
புதுக்கோட்டை மாவட்ட கழகம் மற்றும் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில்
✔️புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும்
✔️கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் அருகில் மாபெரும் #அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.!!
இந்நிகழ்வில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!!
Karuppaiah Panneerselvam
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
#தமிழர்உரிமைமீட்ட_அம்மா