Bharani Karthikeyan

Bharani Karthikeyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bharani Karthikeyan, Public & Government Service, Aranthangi, Pudukkottai.

அண்ணன் ⭐பரணி⭐இ.ஏ.கார்த்திகேயன் BA அவர்களை விராலிமலை சட்டமன்ற தொகுதியுனுடைய தேர்தல்பொறுப்பாளராக அறிவித்த திமுக தலைவரும். ...
11/04/2026

அண்ணன் ⭐பரணி⭐
இ.ஏ.கார்த்திகேயன் BA அவர்களை விராலிமலை சட்டமன்ற தொகுதியுனுடைய தேர்தல்பொறுப்பாளராக அறிவித்த
திமுக தலைவரும். தமிழக நிரந்தர முதல்வர் மாண்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்....🙏🙏

அறந்தை தொகுதியின் செல்லப்பிள்ளை!!🖤❤️அறந்தாங்கியின் நம்பிக்கையே.!!❣️ மக்களை காக்கும் நாயகரே..!!❤️‍🩹🙏 உங்களின் பாதையை எங்க...
24/03/2026

அறந்தை தொகுதியின் செல்லப்பிள்ளை!!🖤❤️

அறந்தாங்கியின் நம்பிக்கையே.!!❣️

மக்களை காக்கும் நாயகரே..!!❤️‍🩹🙏

உங்களின் பாதையை எங்கள் வழி..!!❤️‍🔥

வெற்றி நாயகரே!!💪💥

வெற்றிக்கு சொந்தக்காரரே.!!🔥

அண்ணன் 🌟பரணியார்🌟

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர்  அவர்களின் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் இளந்தலைவர்  ...
24/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் இளந்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் மக்கள் பணியாற்ற விருப்ப மனு அளித்திருந்ததையடுத்து, நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோம்.

தலைவர் அவர்களின் நல்லாட்சி தொடர ஒன்றிணைந்து உழைப்போம்!!🏴🚩

#நினைப்போம்_முடிப்போம்
#நிலைப்போம்_ஜெயிப்போம்
#🌟பரணி🌟கார்த்திக்கேயன்|

கழகத் தலைவர் M. K. Stalin அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றோம்.அறந்தாங்க...
24/03/2026

கழகத் தலைவர் M. K. Stalin அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றோம்.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். எங்களை எல்லாம் அழைத்து கழகத் தலைவர் அவர்கள் நேர்காணல் நடத்தினார்🙏

#நினைப்போம்_முடிப்போம்
#நிலைப்போம்_ஜெயிப்போம்

#🌟பரணி🌟கார்த்திக்கேயன்

11/03/2026

கட்சியின் மீதுள்ள பற்று மற்றும் தலைவரின் மீதான விசுவாசம்!!🖤❤️

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச...
02/03/2026

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோரின் வாழ்த்துக்களோடும்,கழகத் தோழர்கள் மற்றும் தொகுதி மக்களின் ஆதரவோடும்

வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு கழகத் தோழர்களுடன் விருப்ப மனு அளித்த நிகழ்வின்போது!!🖤❤️

 #வருகிற சட்டடமன்றத் தேர்தலில்.. #அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில்.... #உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்காக...மணமேல்க...
02/03/2026

#வருகிற சட்டடமன்றத் தேர்தலில்..

#அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில்....

#உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்காக...

மணமேல்குடி
ஒன்றிய பெருந்தலைவர்
மற்றும் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் மற்றும் ஒரத்தநாடு சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்
அண்ணன் ⭐பரணி⭐
இ.ஏ.கார்த்திகேயன் BA
அவர்கள்

#திமுக தலைமைக் கழகம் அண்ணா அறிவாலத்தில்..

#விருப்பமனு அளித்த_இனிய_தருணம்...

#வெல்வோம்_ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும்🖤❤️

மணமேல்குடி ஒன்றிய திமுக

#புதுக்கோட்டை_தெற்கு_மாவட்டம்

காலம் இட்ட கட்டளைக்குக் களமிறங்கி விடை சொன்ன வித்தகர் கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
01/03/2026

காலம் இட்ட கட்டளைக்குக் களமிறங்கி விடை சொன்ன வித்தகர் கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள்!🖤❤️

உழைப்பையே மந்திரமாகக் கொண்ட உங்கள் வழியில் உழைத்து கழகத்தின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்.



M. K. Stalin

அறம் வளர்த்த தமிழர் வழியில்... ஆலயத் திருவிழாவில் பங்கேற்று ஆனந்தம்!!!🙏💥
23/02/2026

அறம் வளர்த்த தமிழர் வழியில்... ஆலயத் திருவிழாவில் பங்கேற்று ஆனந்தம்!!!🙏💥

Address

Aranthangi
Pudukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharani Karthikeyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share