ADMK Pudukkottai official

ADMK Pudukkottai official ADMK Pudukkottai news

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami  அவர்களின் முக்கிய அறிவிப்பு
31/10/2025

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்களின் முக்கிய அறிவிப்பு

*துக்கம் விசாரித்தல் நிகழ்வுகள்*:-இன்று (29.10.2025)திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட*பொன்னமராவதி ஒன்றியம்*:-----------...
29/10/2025

*துக்கம் விசாரித்தல் நிகழ்வுகள்*:-

இன்று (29.10.2025)
திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
*பொன்னமராவதி ஒன்றியம்*:-
---------------------------------------------------------
📍 *ஆலவயல் ஊராட்சி*:-
அரசமங்கலம் கிராமம்
மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர்
அணி துணை தலைவர்
திரு.PL. சுப்பிரமணியன் அவர்கள்

📍 *கேசராப்பட்டி ஊராட்சி*:-
பொன்னமராவதி தெற்கு ஒன்றிய சிறுபான்மையினர் பிரிவு பொருளாளர் திரு.அ.சிராஜுதீன்
அவர்களின் தந்தை திரு.அப்துல்காதர் அவர்கள்

📍 *கல்லம்பட்டி ஊராட்சி*:-
கல்லம்பட்டி கிராமம்
திரு.செல்வராஜ் அவர்களின் தாயார் திருமதி. அழகம்மை அவர்கள்

📍 *திருக்களம்பூர் ஊராட்சி*:-
கருப்புக்குடிப்பட்டி கிராமம்
கருதன்கோட்டைபட்டி குக்கிராமம்
திரு.மா.பால்சாமி தந்தை திரு.M.மாயழகன் (சாமியாடி)அவர்கள்

📍 *காரையூர் ஊராட்சி*:-
அம்பேத்கர் நகர்
திரு.எழுவன்அவர்களின்
மகன் திரு. E. கருப்பையா அவர்கள்

📍 *கீழத்தானியம் ஊராட்சி*:-
கீழத்தானியம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. சின்னையா அவர்களின் மகன் திரு.C. செல்வம் அவர்கள்

📍 *காரையூர் ஊராட்சி*:-
அம்பேத்கர் நகர்
திருமதி.வனிதா அவர்களின் கணவர் திரு.செல்வம் அவர்கள்

📍 *செவலூர் ஊராட்சி*:-
செவலூர் கிராமம்
திரு.அசோகன் தாயார்
திருமதி.கல்யாணி அவர்கள்

📍 *செவலூர் ஊராட்சி*:-
செவலூர் கிராமம்
திருமதி. பூங்கோதை அவர்களின் கணவர் திரு.பழனியப்பன் ஆகியோரது மறைவையொட்டி...

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட
கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர்

திரு.பி.கே.வைரமுத்து BA.Ex.MLA அவர்கள்,

நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்..

திருமயம் சட்டமன்றத் தொகுதிஅரிமளம் பேரூராட்சி ------------------------------------அரிமளம் அருள்மிகு ஜெயவிளங்கி அம்மன் கோவ...
28/10/2025

திருமயம் சட்டமன்றத் தொகுதி
அரிமளம் பேரூராட்சி
------------------------------------
அரிமளம் அருள்மிகு ஜெயவிளங்கி அம்மன் கோவில் நவசண்டி ஹோம வேள்வி விழாவில்*.....

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் வாரியத் தலைவர்

ஐயா
PK.வைரமுத்து BA.Ex.MLA அவர்கள்,

கலந்து சிறப்பித்தனர். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட
தகவல் தகவல் தொழில்நுட்ப பிரிவு 🌱✌️🌱✌️❤️

திமுகவிலிருந்து விலகி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொ...
28/10/2025

திமுகவிலிருந்து விலகி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்ட திமுகவினர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் கிராமத்தை சேர்ந்த S.ராஜேந்திரன்,திருக்களம்பூர் ஊராட்சி
காட்டுப்பட்டி ராஜேந்திரன் மகன் R. வடிவேல் ஆகியோர் திமுகவிலிருந்து விலகி
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து முன்னிலையில் தங்களை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கட்சி வேட்டி அணிவித்து மாவட்ட செயலாளர் வைரமுத்து மரியாதை செய்தார்.

26/10/2025

#தமிழகத்தை_மீட்போம்

இன்று (26.10.2025)திருமயம் சட்டமன்றத் தொகுதி *பொன்னமராவதி ஒன்றியம்* ----------------------------------------------------...
26/10/2025

இன்று (26.10.2025)
திருமயம் சட்டமன்றத் தொகுதி
*பொன்னமராவதி ஒன்றியம்*
----------------------------------------------------
*பகவான்பட்டி ஊராட்சி*:-
காயம்புஞ்சை கிராமம்
திரு.கரு.அய்யாசாமி - திருமதி.மாரிக்கண்ணு அவர்களின் இல்ல திருமண விழா

*தொட்டியம்பட்டி ஊராட்சி*:-
இந்திரா நகர்
பூத் கமிட்டி செயலாளர்
திரு. A.கருப்பையா அவர்களின் இல்ல காதணி விழா..
----------------------------------------------------
*திருமயம் ஒன்றியம்*:-
அரசம்பட்டி ஊராட்சி
ஆனைப்பட்டி கிராமம்
திரு.S. சங்கிலி - லட்சுமி (எ) வள்ளி ஆகியோரது இல்ல திருமண விழாக்களில்..........

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர்
*திரு.பிகே.வைரமுத்து Ex.MLA.,* அவர்கள் கலந்து கொண்டு
விழாச் செல்வங்களை வாழ்த்தினார்கள். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

   #தமிழகத்தை_மீட்போம்  #மக்களைக்_காப்போம்
26/10/2025


#தமிழகத்தை_மீட்போம்
#மக்களைக்_காப்போம்





அரிமளம் - கே.புதுப்பட்டியில்  அதிமுகவின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அரிமளத்தை தனி தாலுகாவாக உருவாக்கிட ம...
25/10/2025

அரிமளம் - கே.புதுப்பட்டியில் அதிமுகவின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அரிமளத்தை தனி தாலுகாவாக உருவாக்கிட முதன்முதலில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசியது நான்தான் என புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.புதுப்பட்டி கடைவீதியில் அதிமுக கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவருமான

PK.வைரமுத்து BA.EX.MLA, தலைமையில்,

நடைபெற்றது.இதற்கு முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன்,கழக செய்தி தொடர்பாளர் அப்சராரெட்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், காசிராமன் மாவட்டதுணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜநாயகம், ஆகியோர்‌ முன்னிலை வகித்து‌ சிறப்புரையாற்றினர். அரிமளத்தை தனி தாலுகாவாக அறிவிக்க முதன்முதலில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசியது நான்தான் எனவும், அரிமளம் ஒன்றியத்தில் அதிமுக செய்த சாதனைகள் பற்றியும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக மாவட்ட செயலாளர்
PK.வைரமுத்து BA.Ex.MLA விரிவாக பேசினார். மேலும்‌ தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைய கழகத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என சூளுரைத்தார்.இந்நிகழ்வில் அரிமளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று (24.10.2025)சிவகங்கை மாவட்டம்,*இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிராக*போர் பிரகடனத்தை' முதன்முதலில் வ...
24/10/2025

இன்று (24.10.2025)
சிவகங்கை மாவட்டம்,

*இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிராக

*போர் பிரகடனத்தை' முதன்முதலில் வெளியிட்டு, வீரம் செறிந்த யுத்தம் நடத்தி, தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக தூக்கு கயிறையும் துச்சமென எண்ணி தன் இன்னுயிர்களை தியாகம் செய்த வீரத் தமிழர்கள், மாமன்னர் மருது சகோதரர்கள் அவர்களின் 224-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்களின் பெரும் புகழைப் போற்றி வணங்குவோம்.!

*திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 224-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜையையொட்டி,* அவரது திருஉருவச் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துதல் நிகழ்ச்சியில்..

புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் *திரு.பிகே.வைரமுத்து Ex.MLA*., அவர்கள்
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் இணைந்து மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

16/10/2025

Address

Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when ADMK Pudukkottai official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share