Annavasal south union BJP

Annavasal south union BJP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Annavasal south union BJP, Political Party, chinna kadai veedhi, Pudukkottai.

01/11/2025

💥புதுக்கோட்டையில் எங்கள் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயக்குமாரிடம் கதறிய திமுக உபிகள்

மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் அன்னவாசல் தெற்கு ஒன்றிய பாஜக சார்பாக இலுப்பூர் சின்னக்கடைவீதிய...
07/03/2025

மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவு கேட்டு கையெழுத்து இயக்கம் அன்னவாசல் தெற்கு ஒன்றிய பாஜக சார்பாக இலுப்பூர் சின்னக்கடைவீதியில் நடத்திய நிகழ்ச்சியில் சமக்கல்வி எங்கள் உரிமையென்று உணர்ச்சிப்பொங்க 250க்கும் மேற்பட்ட மாணவர்களும் பொதுமக்களும் நமது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்...

திராவிட கட்சிகளின் மொழி அரசியலை மக்கள் புரிந்துகொள்ள துவங்கிவிட்டனர்... சமமான கல்வியை சாமானியர்களின் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டுமென்ற யின் கனவு விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும்...



எதிரியத்தான் அழிக்கணும், துரோகிங்கள உக்காந்து வேடிக்க பாத்தா போதும்.. அதுங்களா ஆடி அழிஞ்சிடும் 💯                        ...
21/10/2024

எதிரியத்தான் அழிக்கணும், துரோகிங்கள உக்காந்து வேடிக்க பாத்தா போதும்.. அதுங்களா ஆடி அழிஞ்சிடும் 💯

 K.Annamalai Kesava Vinayakan H Raja Karuppu Muruganandham SV Ravi Chandran Bjp BJP Tamilnadu Narendra Modi J.P.Nadda
13/10/2024

K.Annamalai Kesava Vinayakan H Raja Karuppu Muruganandham SV Ravi Chandran Bjp BJP Tamilnadu Narendra Modi J.P.Nadda

தேர்தலுக்கு தயாரான முதல் ஒன்றியம் 🔥🚩
11/10/2024

தேர்தலுக்கு தயாரான முதல் ஒன்றியம் 🔥🚩

Address

Chinna Kadai Veedhi
Pudukkottai
622102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annavasal south union BJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share