புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தமுமுக & மமக

  • Home
  • India
  • Pudukkottai
  • புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தமுமுக & மமக

புதுக்கோட்டை  மேற்கு மாவட்ட தமுமுக & மமக இது புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

03/09/2025

பஹ்ரைனில் Israel தூதரகத்தை திறக்க
முடிவு செய்யப்பட்டதை கண்டித்து
போராடும் அந்தநாட்டு மக்கள்..!

மாஷா அல்லாஹ் அரபு மக்களின்
முதல் எழுச்சி Bahrain-யில் இருந்து...

பேருந்து நிலையம் வராத பேருந்துகள்..!!புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு பகல் மற்றும் ...
26/07/2025

பேருந்து நிலையம் வராத பேருந்துகள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ட்ரைவர் மற்றும் நடத்துனர்கள் பேருந்து நிலையம் வந்து போகாமல், சீனிக்கடை முக்கம் அம்புகோவில் முக்கம் பகுதியில் இறக்கிவிட்டு செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாவதும், பேருந்து நிலையத்தில் அந்தந்த பேருந்துகளுக்காக காத்து கிடந்து பயணிகள் சிரமத்துக்கு உள்ளாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது!

இது குறித்து...,
மனிதநேய மக்கள் கட்சி
மாவட்ட செயலாளர்
அ.முகமது சுலைமான் தமுமுக

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களிடம், உரிய நடவடிக்கை கோரினார்

மேலும் மனுவில்...
அரசு அனுமதித்திருந்தும் ஒரு சில பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகள் இரவில் இயங்காமல் இருப்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகுவதையும் சுட்டிக் காட்டப்பட்டது.

Manithaneya Makkal Katchi MMK IT WING

 #அல்ஹம்துலில்லாஹ் தமுமுக மற்றும் ஜமாத்தார்கள் முயற்ச்சியால் ....    புதுக்கோட்டை மாவட்டம்  #காரணியேந்தல் பகுதியில் படுக...
24/07/2025

#அல்ஹம்துலில்லாஹ்
தமுமுக மற்றும் ஜமாத்தார்கள் முயற்ச்சியால் ....

புதுக்கோட்டை மாவட்டம் #காரணியேந்தல் பகுதியில் படுகொலை
செய்யப்பட்ட பர்வீன்பானு
மூத்த மகள் #தீனூஸா_பானு, நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியர் பணியில் சேர்ந்தார் ....



07/07/2025

உள்​ளாட்​சிகள் முதல் நாடாளு​மன்​றம் வரை சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும....

07/07/2025

மதுரை மமக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?

07/07/2025

#தலைவர்_MHJ ENTRY💥💥

ஜூலை 6 அன்று மதுரையில் நடைபெற்ற எழுச்சி பேரணி மாநாட்டிற்காக முழு அற்பணிப்புடன உழைத்த அனைத்து நிலை நிர்வாகிகள் தொண்டர்கள்...
07/07/2025

ஜூலை 6 அன்று மதுரையில் நடைபெற்ற எழுச்சி பேரணி மாநாட்டிற்காக முழு அற்பணிப்புடன உழைத்த அனைத்து நிலை நிர்வாகிகள் தொண்டர்கள், ஒத்துழைத்த அனைவருக்கும் செய்திகளை சிறப்பாக வெளியிட்ட அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றி. வெற்றிகரமாக மாநாடு நடத்த அருள் புரிந்த இறைவனுக்கே எல்லா புகழும். #மதுரை

மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டு மேடையில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர்  #அப்துல்_கனி அவர்கள்..
06/07/2025

மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டு மேடையில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் #அப்துல்_கனி அவர்கள்..

மதுரை மமக மாநாட்டு திடலில்CAA,NRC,NPR சட்டத்தை எதிர்த்து தனது ஜ.பி.எஸ்  ியை தூக்கி எறிந்த  #அப்துல்ரஹ்மான்...
06/07/2025

மதுரை மமக மாநாட்டு திடலில்
CAA,NRC,NPR சட்டத்தை எதிர்த்து தனது ஜ.பி.எஸ் ியை தூக்கி எறிந்த #அப்துல்ரஹ்மான்...

 #திருவடிக்குடில்_சுவாமிகள்ஜோதிமலை இறைபணி திருக்கூடம் - நிறுவனர்
06/07/2025

#திருவடிக்குடில்_சுவாமிகள்
ஜோதிமலை இறைபணி திருக்கூடம் - நிறுவனர்

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி ஜூலை 6'அன்று நடத்திய மாபெரும் பேரணி மற்றும் மாநாடு ...பேரணியின் துவக்கமாக தொண்டரணி நிர்வா...
06/07/2025

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி ஜூலை 6'அன்று நடத்திய மாபெரும் பேரணி மற்றும் மாநாடு ...

பேரணியின் துவக்கமாக தொண்டரணி நிர்வாகிகளின் ராணுவ கட்டமைப்பு போன்ற அணிவகுப்பின் புகைப்பட தொகுப்பு.....

#மமகமாநாடு #மதுரைமாநாடு

Address

தெற்கு 3. , பெரிய பள்ளிவாசல் வீதி. , புதுக்கோட்டை
Pudukkottai
622001

Alerts

Be the first to know and let us send you an email when புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தமுமுக & மமக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தமுமுக & மமக:

Share