14/11/2025
இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
நமது தேத்தாம்பட்டி மகாத்மா காந்தி இளையோ நற்பணி சங்கமும் இந்திய அரசின் "எனது இளைய பாரதம்" அமைப்பும் இணைந்து நமது கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.. விழாவில் எனது இளைய பாரதம் அமைப்பின் அலுவலர்கள் மற்றும் நமது சங்க நிர்வாகிகள் &உறுப்பினர்கள் கலந்துகொண்டு அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது..