04/09/2026
புதுக்கோட்டையில் நமது திலகவதியார் ஆதீனமும், ஸ்ரீபாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து கடந்த 2026, செப், 2,3 புதன், வியாழன் ஆகிய நாட்களில், நடத்திய திருமுறை மாநாடு- திருமந்திரக் கருத்தரங்கத்தின் நிகழ்வு படங்கள், நாளிதழ் செய்திகள் மற்றும் சான்றோர்களின் வாழ்த்து மடல்கள்.
.