07/04/2026
*புதுச்சேரி இறுதி கட்ட பிரச்சாரம்; மாறுபட்ட வேட்பாளர்- சைக்கிளில் சென்று பிரச்சாரத்தை முடித்த வேட்பாளர்...!*
*"இது எனது சொந்த ஊர். சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பது எளிமையாக உள்ளது. மக்களோடு மக்களாக இருக்கும் கட்சி சிபிஎம்."- சிபிஎம் வேட்பாளர் ராஜாங்கம் பேட்டி*
மக்களுடன் மக்கள் தலைவராக... லாசுபேட்டையில் தோழர் ராஜாங்கம்!
லாசுபேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ராஜாங்கம் அவர்கள் எளிய மக்களின் தோழனாக, என்றும் களத்தில் நிற்கும் உண்மையான மக்கள் ஊழியருக்கு வாக்களிப்பீர் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில்.
Election2026 PublicSupport RRajangam Vote4CPIM RR