Poonamallee 2nd Ward DMK it WING

Poonamallee 2nd Ward  DMK it WING Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Poonamallee 2nd Ward DMK it WING, Political organisation, Poonamallee.

 #இனிய_திருமணநாள்_நல்வாழ்த்துக்கள்_தலைவாஇன்று(20/08/2020)  #45வது_மண_நாள் காணும் தமிழக எதிர்கட்சித் தலைவர்  #பாசத்_தளபதி...
20/08/2020

#இனிய_திருமணநாள்_நல்வாழ்த்துக்கள்_தலைவா

இன்று(20/08/2020) #45வது_மண_நாள் காணும் தமிழக எதிர்கட்சித் தலைவர் #பாசத்_தளபதி அவர்களுக்கும் எங்கள் அண்ணியார் திருமதி #துர்கா_ஸ்டாலின் அவர்களுக்கும் திருவள்ளுர் தெற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி நகர திமுக சார்பாக இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்தி வணங்குகின்றோம்.

இவன்
#பூவை_M_ரவிக்குமார் #நகரகழகச்செயலாளர்
#பூவிருந்தவல்லிநகரம்
#திருவள்ளுர்தெற்குமாவட்டம்

09/08/2020

💪பூவிருந்தவல்லி நகர திமுக 💪

தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர்அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு  கழகத்தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ள...
07/08/2020

தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர்அவர்களின்
2ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கழகத்தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளுர் தெற்கு மாவட்ட கழகச்செயலாளர் திரு.ஆவடி.சா.மு.நாசர் அவர்களின் ஆலோசனையின்படி பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி அவர்கள் அறிவுறுத்தலின்படி பூவிருந்தவல்லி நகரம் 2வது வார்டில் பூவிருந்தவல்லி நகர கழகச்செயலாளர் அண்ணன் பூவை.M ரவிக்குமார் அவர்கள் தலைமையில் , பூவை நகர துணை செயலாளர்,2வது வார்டு வட்டச்செயலாளர் அண்ணன் இ.பழனிஅவர்கள் ஏற்பாட்டில் அன்னாரின் திருவுறுவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதனை தொடர்ந்து
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது உடன் 2வது வார்டு நிர்வாகிகள் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

26/07/2020

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அணியின் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, வார்டு மற்றும் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காணொளிக்கூட்டம் மாவட்ட செயலாளர் அவர்களின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போது..

Address

Poonamallee
600056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poonamallee 2nd Ward DMK it WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share