G.nithiyanandham

G.nithiyanandham G - means G.NITHIYANANDHAM ( or ) Govindarasu NITHIYANANDHAM.....

03/11/2024

அர்த்தமுள்ள இந்து மதம்

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு

பகுதி உங்களுக்காக : -

ஆசையின் விளைவு - கோபம், பொறாமை, கொலை, களவு மற்றும் பாவம்.

இதற்கு அடிப்படை காரணம் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை.

எனவே தான் இந்து மதம் பற்றற்று இரு என்கின்றது. பற்றற்று என்றால் சந்நியாசி ஆவதல்ல. இருப்பது போதும், வருவது வரட்டும், போவது போகட்டும், மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பது பற்றற்ற வாழ்க்கை.

உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கின்றது என்பதற்கு அடையாளமாகவே அனுதினமும் நெற்றியில் திருநீறு பூசச்சொல்கிறது.

உன் உடம்பு நோய் இன்றி ரத்தம் சுத்தமாக இருக்கின்றது என்பதற்கு

அடையாளமாகவே குங்குமம் வைக்கச் சொல்கிறது.

இவள் மணமானவள் என்று உணர்த்துவதற்காக கழுத்தில் மாங்கல்யம் சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவர்களை கிளறி விடக்கூடாது என்பதற்காக தலை குனிந்து நடக்கச் சொல்கிறது.

Please contact me at 9442786409
13/12/2018

Please contact me at 9442786409

என் இனிய பத்தாண்டு  2018 நல்வாழ்த்துக்கள்
01/01/2018

என் இனிய பத்தாண்டு 2018 நல்வாழ்த்துக்கள்

Address

No: 14, Oorakulam Street, Kirumambakkam/607403
Pondicherry
607403.

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919442786409

Website

Alerts

Be the first to know and let us send you an email when G.nithiyanandham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to G.nithiyanandham:

Share

Category