06/12/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17வது புதுச்சேரி மாநில மாநாட்டின் தோழர்கள் குமார் - ஆனந்தன் நினைவு போதைக்கு எதிரான சுடர் பயணத்தை முன்னாள் செயலாளர் தோழர் P. சரவணன் அவர்கள் எடுத்து கொடுத்து துவக்கி வைத்தார்.