17/03/2026
இன்று 17-03-2026 மாலை நடைபெற்ற 66வது சந்திப்பு நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பில் மங்கலம் தொகுதியில் போட்டியிடும் TSK தேநீர்சந்திப்புகுழு தன்னார்வலர் சகோதரர் சிகரம் மு.சுப்ரமணி Subramani Murugesan Subramani Murugesan அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. Ethiraj Raj Innacy Rocky Saravanan Sankari Ashok Kumarasamy Saravan Permal Sakthivel Patturose