மைக் மத்தளம்

மைக் மத்தளம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மைக் மத்தளம், Pondicherry.

🎙️ மைக் பேசும்… மத்தளம் முழங்கும்! 🔥

தமிழ்நாடு அரசியல் | வைரல் பேச்சுகள் | Assembly Clips
🧐 Fact Check | 🎬 Reactions | 💬 மக்கள் பார்வை

அரசியல் எதுவாக இருந்தாலும்…
விஷயத்தை பேசுவோம், கேள்வியை கேட்போம்! 🇮🇳

14/09/2026

நம்ப சாவுக்கு சங்கர்ரா இது நம்பவே முடியல!!!! 🤣🤣🤣🤣🤣 வரவா போறவன்ல அடிக்கிறானுங்க 🙅🏻

13/09/2026

🐿️ 🐿️ 🐿️🐿️ தொல்லைகள்

13/09/2026

🤣🤣🤣💥💥🙅🏻

13/09/2026

“ஒரு தலைவர் பதவியில் இருந்த காலத்தை விட, அவர் கொண்டு வந்த திட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் எவ்வளவு காலம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் முக்கியம். ❤️🖤
கலைஞர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்று வரை மக்களின் வாழ்க்கையோடு பயணிப்பதே அவரது ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.
காலம் மாறினாலும்… மக்கள் பயன்பெறும் திட்டங்களின் மதிப்பு மாறாது. 🙏🔥”

13/09/2026

“ஒரு photo போதும்…
அடுத்த 24 மணி நேரத்துக்கு content ரெடி! 😂🔥
Sambavam loading… 👀

13/09/2026

When you expect a grand speech and reality hits different! Drop a comment if this made you laugh out loud.

13/09/2026

“Personality-யை மையமா வச்ச அரசியல் புதுசு இல்ல…
வரலாறு அதுக்கு ஏற்கனவே பதில் சொல்லி இருக்கு. 😏🔥

13/09/2026

சில சமயம் சினிமா ஹீரோகள் உண்மையும் பேசுகிறார்கள் 🤣🤣🤣. சேதுனா வேற லெவல் 🔥🔥🔥

13/09/2026

“கஜானா காலி”ன்னு கூவுறாங்க… 🤔

₹1,200 கோடிக்கு தலைமைச் செயலகம்,
MLA-க்களுக்கு அரசு கார்கள்,
கோடிக்கணக்கில் அலுவலகச் செலவுகள்…

இதுக்கெல்லாம் பணம் இருக்கு!

தூய்மை பணியாளர்களுக்கு உரிமையான சம்பளம் கேட்டால் மட்டும்
கஜானா காலியா?

கணக்கு கேட்டா பதில் சொல்லுங்க…
கதை சொல்லாதீங்க!

13/09/2026

வாக்குறுதிகளைத் தாண்டி… வாழ்வை மாற்றிய செயல்கள்! 🔥மக்களுக்காக தொடர்ந்து செயல்படும் DMK! ❤️🖤

Address

Pondicherry
605001

Telephone

+919655537233

Website

Alerts

Be the first to know and let us send you an email when மைக் மத்தளம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share