23/01/2024
புதுச்சேரி அரசு பள்ளி 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் துவக்க விழா வருகின்ற புதன்கிழமை (24.01.2024)
இடம் : கதிர்காமம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி அளவில் நமது துணைநிலை ஆளுநர்
Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு N. ரங்கசாமி B.COM.,B.L., மற்றும் கல்வித்துறை அமைச்சர் திரு A. நமச்சிவாயம் அவர்கள் மற்றும் நமது கதிர்காம சட்டமன்ற உறுப்பினர் திரு.K.S.P. ரமேஷ் M.B.A., M.L.A., முன்னிலையில் நமது கதிர்காம தொகுதியில் நடைபெற உள்ளது.
விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
💐💐💐💐💐💐💐💐💐💐
இவன்
என்றும் மக்கள் பணியில்
உங்கள்
KSP.ரமேஷ் MLA.,
சட்டமன்ற உறுப்பினர்
கதிர்காமம் சட்டமன்ற தொகுதி
புதுச்சேரி