Cpim Muthialpet

Cpim Muthialpet CPIM has been not just a political party, but one with an alternative political ideology of the peop

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச குழுவின் ஒரு அங்கமாக செயல்படும் பாண்டிச்சேரி நகர கமிட்டியின் கீழ் இயங்கும் முத்தியால்பேட்டை பகுதி அதிகாரபூர்வ வலைப்பக்கம் ஆகும்.

என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக போன்ற முதலாளித்துவ கட்சிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

புதுச்சேரியின் மிக முக்கியமான பகுதியான முத்தியால்பேட்டையின் பெருமையும் மக்களின் அமைதியான வாழ்வும், ஏழை எ

ளிய மக்களின் மீதான வன்முறையும் இக்கட்சிகளின் கூட்டு கொள்கையால் பாழ்ப்பட்டு, சீர்கெட்டுபோய் உள்ளது.

இனி புலம்பி பயனில்லை!! மாற்று வழியில்லை என்ற கவலை இல்லை!!

புதுச்சேரியை பிரஞ்ச் ஏகாதிபத்திய கொள்ளையர்களிடமிருந்து இரத்தம் சிந்தி மீட்ட வீரம் செரிந்த முத்தியால்பேட் மக்கள் கம்யூனிஸ்ட்டுகளின் பின்னால் அணிதிரள்வீர்.

Address

Muthialpet
Pondicherry
605003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cpim Muthialpet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share