V.Narayanasamy

V.Narayanasamy A Leader from Indian National Congress | Former
Chief Minister of Puducherry |
Former Union Minister

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு. ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை அன்புடன் நினைவு கூறுகிறோம்.21ம் நூற்றா...
20/08/2026

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா
திரு. ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை அன்புடன் நினைவு கூறுகிறோம்.

21ம் நூற்றாண்டின் நவீன இந்தியாவின் சிற்பியாக அறியப்பட்டவர்.

அவருடைய பெரும் முயற்சியால் தான் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை பெரும் வளர்ச்சி கண்டது. அவர் புகழைப் போற்றுவோம்.

80- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியே...
15/08/2026

80- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

🇮🇳

15/08/2026

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்......

அனைவருக்கும் இனிய 80- வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.......
14/08/2026

அனைவருக்கும் இனிய 80- வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.......

10/08/2026

Press Release (10-08-2026)

https://youtu.be/uARCnXH5Y8o?si=DlSnnMT8GkRi-kLR
02/08/2026

https://youtu.be/uARCnXH5Y8o?si=DlSnnMT8GkRi-kLR

தவெகவுடன் கூட்டணி வைத்திருந்தால் புதுச்சேரியில் காங்கிரஸ் ஜெயித்திர...

01/08/2026

Press Release (01-08-2026)

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பாக   தேர்வு முறைகேடுகளையும், மத்திய மோடி அரசால் டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்...
25/07/2026

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேர்வு முறைகேடுகளையும், மத்திய மோடி அரசால் டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் திரு.வே. நாராயணசாமி அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் ப...
25/07/2026

முன்னாள் முதலமைச்சர் திரு.வே. நாராயணசாமி அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. குலாம் அஹ்மத் மீர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Address

Pondicherry

Alerts

Be the first to know and let us send you an email when V.Narayanasamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to V.Narayanasamy:

Shortcuts

Share