கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம் Grama Vanoli Ilaingar Narpani Manram

  • Home
  • India
  • Pondicherry
  • கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம் Grama Vanoli Ilaingar Narpani Manram

கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம் Grama Vanoli Ilaingar Narpani Manram புதுச்சேரியில் கடந்த 40 வருடங்களாக இய?

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*322:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 321 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 322 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(1/12/2021)* புதன்கிழமை கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் மன்ற செயற்குழு உறுப்பினர் *திரு.R.மதியழகன்* சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற இணைச் செயலாளர் *திரு.R.செல்வகுமார்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*321:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 320 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 321 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(30/11/2021)* செவ்வாய்க்கிழமை கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் இன்று பிறந்தநாள் விழா காணும் சமூக ஆர்வலர் *திரு.R.கணேஷ்* மற்றும் தி.சுவேதா இவர்களின் பிறந்தநாளில் மரக்கன்று நட்டு அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் *திருமதி. சரஸ்வதி* சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற இணைச் செயலாளர் *திரு.R.செல்வகுமார்* மன்ற உறுப்பினர் *திரு.M.அருண்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*320:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 319 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 320 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(29/11/2021)* திங்கள் கிழமை ரெட்டிச்சாவடி பகுதியில் சமூக ஆர்வலர் *திரு.அய்யனார்* அழைப்பை ஏற்று அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் பண்ற சர் குழு உறுப்பினர் *திரு.R.மதியழகன்* சமூக ஆர்வலர் *திரு.மோகன்ராஜ்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*319:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 318 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 319 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(29/11/2021)* ஞாயிற்றுக்கிழமை ரெட்டிச்சாவடி பகுதியில் சமூக ஆர்வலர் *திரு.அய்யனார்* அழைப்பை ஏற்று அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற இணைச் செயலாளர் *திரு.R.செல்வகுமார்* மன்ற உறுப்பினர் மன்ற உறுப்பினர் *திரு.பா.சூர்யா*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*318:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 317 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 318 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(27/11/2021)* சனிக்கிழமை புதுகுப்பம் பகுதியில் அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற இணைச் செயலாளர் *திரு.R.செல்வகுமார்* மன்ற உறுப்பினர்கள் *திரு.A.தமிழரசன்
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*317:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 316 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 317 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(26/11/2021)* வெள்ளிக்கிழமை இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற மன்ற உறுப்பினர்கள் *திரு.A.தமிழரசன்* *திரு.சந்திராயன்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*316:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 315 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 316 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(25/11/2021)* வியாழக்கிழமை இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் மன்ற செயற்குழு உறுப்பினர் *திரு.R.மதியழகன்* சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற இணைச் செயலாளர் *திரு.R.செல்வகுமார்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*315:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 314 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 315 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(24/11/2021)* இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற உறுப்பினர் * *திரு.செந்தூரன்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*314:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 313 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 314 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(23/11/2021)* செவ்வாய்க்கிழமை இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் மன்ற செயற்குழு உறுப்பினர் *திரு.R.மதியழகன்* சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்* மன்ற இணைச் செயலாளர் *திரு.R.செல்வகுமார்*மன்ற உறுப்பினர் *திரு.A.தமிழரசன்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*313:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 312 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 313 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(22/11/2021)* திங்கள் கிழமை இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் *திருமதி. சரஸ்வதி* சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*312:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 311 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 312 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(21/11/2021)*ஞாயிற்றுக்கிழமை இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் கொன்றை மரக்கன்று நடப்பட்டது இவருடன் மன்ற செயற்குழு உறுப்பினர் *திரு.R.மதியழகன்* சமூக ஆர்வலர் *திரு.R.ரஞ்சித்குமார்* மன்ற இணைச் செயலாளர் *திரு.R.செல்வகுமார்* மன்ற உறுப்பினர் *திரு.பா.சூர்யா*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

*அனைவருக்கும் வணக்கம்* ,.              ‌‌.          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏        *🌱தினம் ஒரு மரக்கன்று🌱*                          *ந...
26/12/2021

*அனைவருக்கும் வணக்கம்*
,.
‌‌. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌱தினம் ஒரு மரக்கன்று🌱*
*நடும் திட்டம்*
*311:-வது மரக்கன்று*
. 🌴
பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இடைவிடாத *தொடர்ந்து வெற்றிகரமாக 310 மரக்கன்று நட்டு முடித்து விட்டு நேற்றுடன் 311 மரக்கன்று நட்டு தொடங்கி உள்ளோம்*
*(20/11/2021)* சனிக்கிழமை இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியில் அன்று மாலை 6 மணி அளவில்
மன்றத் தலைவர் *திரு.சு.பாலபாஸ்கர்* தலைமையில் மலை வேம்பு மரக்கன்று நடப்பட்டது இவருடன் சமூக ஆர்வலர்கள் *திரு.R.ரஞ்சித்குமார்* *திரு.மோகன்ராஜ்*
இவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!!🌴

*என்றும் மக்கள் சேவையில்,*
*கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,*
*பூரணாங்குப்பம்.

Address

Pondicherry
605007

Alerts

Be the first to know and let us send you an email when கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம் Grama Vanoli Ilaingar Narpani Manram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம் Grama Vanoli Ilaingar Narpani Manram:

Share

Category