CPIM உழவர்கரை நகரம்

CPIM உழவர்கரை நகரம் CPIM has been not just a political party, but one with an alternative political ideology of the people of Puducherry
(2)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச குழுவின் ஒரு அங்கமாக செயல்படும் உழவர்கரை நகர கமிட்டியின் அதிகாரபூர்வ வலைப்பக்கம்


என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக போன்ற முதலாளித்துவ கட்சிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

புதுச்சேரியின் பெருமையும் மக்களின் அமைதியான வாழ்வும், ஏழை எளிய மக்களின் மீதான வன்முறையும் இக்கட்சிகளின் கூட்டு கொள்கையால் பாழ்ப்பட்டு, சீர்கெட்டுபோ

ய் உள்ளது.

இனி புலம்பி பயனில்லை!! மாற்று வழியில்லை என்ற கவலை இல்லை!!

புதுச்சேரியை பிரஞ்ச் ஏகாதிபத்திய கொள்ளையர்களிடமிருந்து இரத்தம் சிந்தி மீட்ட கம்யூனிஸ்ட்டுகளின் பின்னால் அணிதிரள்வீர்

Address

10, Lawspet Main Road, Pethuchettipet, Lawspet
Pondichéry
605008

Alerts

Be the first to know and let us send you an email when CPIM உழவர்கரை நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM உழவர்கரை நகரம்:

Share