12/08/2025
ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கு முன்பே, இந்திய முழிக்க இவ்வளவு பெரிய வாக்கு திருட்டு மோசடினா!! நம்முடைய ஒரே ஒரு அதிகாரமே வாக்களிப்பது தான் அதும் திருடியபின் என்ன தான் மோட்சம் இருக்கு?! இந்தியாவின் மக்கள் ஆட்சி தத்துவம்லாம் செத்துபோட்சு.. வேறுபாடுகள் மறந்து அனைத்து மக்களும் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜக வாயும், மோடியும் அதிகாரத்தில் இருந்து வீசி எறிய வேண்டும்..
One nation, one election might be the biggest scam like vote theft. A sincere request to all political parties, please stand firmly with our India and stand against the hatred of the BJP.