Pudur Village - புதூர் கிராமம்

  • Home
  • India
  • Polur
  • Pudur Village - புதூர் கிராமம்

Pudur Village - புதூர் கிராமம் Pudur village is beautiful and smart clean in place, people's are closed friend's, brother and sister. West sides beautifully mountain and cool climate.

26/10/2025
24/10/2025
புதூர் ஏரி 22.10.2025
22/10/2025

புதூர் ஏரி 22.10.2025

திருவண்ணாமலை மாவட்ம் போளூர் வட்டம் அர்ஜீனாபுரம் கிராமத்தில் இன்று 23.05.2025 ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் மாரியம்மன் மஹாகு...
23/05/2025

திருவண்ணாமலை மாவட்ம் போளூர் வட்டம் அர்ஜீனாபுரம் கிராமத்தில் இன்று 23.05.2025 ஸ்ரீ செல்வவிநாயகர் மற்றும் மாரியம்மன் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

02/12/2024

புதூர் ஏரி கோடி விழுந்துவிட்டது. 02.11.20 24

@07.09.2024
07/09/2024

@07.09.2024

கூழ்வார்த்தல் திருவிழா03.05.2024
03/05/2024

கூழ்வார்த்தல் திருவிழா
03.05.2024

கூழ்வார்த்தல் திருவிழா05.05.2023
05/05/2023

கூழ்வார்த்தல் திருவிழா
05.05.2023

31.08.2022புதூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டபட்டது..
01/09/2022

31.08.2022

புதூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டபட்டது..

24/06/2022

திருவண்ணாமலை மாவட்டம்,போளூர் வட்டம், அனந்தபுரம் ஊராட்சி, புதூர் கிராமத்தில் உள்ள புதூர் ஏரி மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது முன்பு சிறிதாக உடைந்து நீர் தற்போது அதிகமாக தண்ணீர் வெளியேறுகிறது.

1.முதல் முறை உடைந்த நாள் 03.10.2021 அப்போது பஞ்சாயத்து நிர்வாகிகள் சொல்லி இருந்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. அப்போது பொதுமக்கள் ஒன்றுகூடி பைக்குள் மண் வைத்து மதகு இருந்து தண்ணீர் ஓட்டை அடித்தார்கள்.

2.தற்போது இரண்டாவது முறை 16.05.2022 அன்று பெய்த கன மழையால் ஏரி கோடி போனது. இதன் காரணமாக மீண்டும் மதகு உடைந்து விட்டது. மீண்டும் பஞ்சாயத்து நிர்வாகியிடம் சொல்லி இருந்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசாங்க தரப்பில் இருந்து நடவடிக்கை இருக்காங்களா இல்லையா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இனி வரும் மழை காலங்களில் மதகு தாங்குமா கேள்விக்குறியாக உள்ளது.

Address

Pudhur Village, Arjunapuram Post, Polur Taluk, Thiruvannamali Dist
Polur
606905

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pudur Village - புதூர் கிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pudur Village - புதூர் கிராமம்:

Share