Voice4AIADMK

Voice4AIADMK A forum to discuss and share the AIADMK message of Peace ,Prosperity and Progress.

This portal is run and managed by friends of AIADMK.The views expressed are not party views

05/06/2026

அதிமுக தன்னை புதுப்பித்துக் கொள்ளும் முயற்சியை உடனடியாக துவங்க வேண்டும்.
Edappadi K. Palaniswami
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

05/06/2026

தேசியக் கட்சிகளின் மொழி தமிழ்நாட்டிற்கு புரியவில்லை என்பதை விட , தமிழ்நாட்டு மக்களின் கருத்தியல் மொழியை தேசியக் கட்சிகள் புரிந்து கொள்ளக்கூடிய பெருந்தன்மையை வளர்த்துக் கொள்ளவில்லை என்பதே நிஜம் .

இந்த ஒற்றைக் காரணத்தால் மட்டுமே தமிழகம் திராவிட அரசியலை தனது சித்தாந்தமாக தழுவிக் கொண்டது.

திராவிட அரசியல் பிறப்பதற்கான காரணம் இருந்தது ,இப்போதும் தொடர்கிறது.

இதனால் தான் #அறிஞர்_அண்ணா இன்றும் வாழ்கிறார்.

#அதிமுக

05/06/2026

05/06/2026

"கல்வியில் ஒரே தரம் .கட்டமைப்பில் எல்லா பள்ளிகளுக்கும் ஒரே சட்டம்"

ஒரு பள்ளியை துவங்குவதற்கு அரசாங்கம் தனியார் பள்ளிகளுக்கு என்னென்ன சட்டங்களை விதிக்கின்றனவோ , அவற்றை அரசு பள்ளிகளிலும் சமரசம் இன்றி அமல்படுத்த வேண்டும் .

கல்வியின் தரம் கட்டமைப்புகள் இன்றி கற்பிப்பாளர்கள் இன்றி சீர்குலைந்து அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்குவதை இனிமேலும் அனுமதிக்க கூடாது.

அரசு பள்ளிகள் இனிமேலும் Single point of student failure ஆக இருக்க கூடாது.

Never leave a Child behind. Every child deserves wholistic education.

#கல்வி

Edappadi K. Palaniswami

05/06/2026

திருவாளர் குல்கந் குமார்

#குல்கந்_குமார்

05/06/2026

எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டில் இப்போது வந்து வாய்த்திருப்பது பேரசக்தி!

#குல்கந்_குமார்

04/06/2026

#காமராஜருடைய சாதனைகளை காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுகிறது யாரும் அபகரித்து விடாமல் பார்த்துக் கொள்கிறது.

திரு #கருணாநிதி அவர்களின் சாதனைகளை திமுக சொந்தம் கொண்டாடுகிறது யாரும் அபகரித்து விடாமல் பார்த்துக் கொள்கிறது.

ஆனால் #புரட்சித்தலைவர் எம்ஜிஆர் #புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் சாதனைகளை அதிமுக சொந்தம் கொண்டாட விடாமல் மற்ற கட்சிகள் திருடிக் கொள்ளப் பார்க்கிறது .

#எம்ஜிஆர் ,அம்மா , #அதிமுக ,அதன் நீட்சி இவைகளை கற்பனையாக கூட யாரும் களவாட முடியாத நிலையை நம் இயக்கமும் தொண்டர்களும் உறுதிப்பாட்டோடு உருவாக்க வேண்டும்.

காகித பூக்களை காகித பூக்கள் என்று தெளிவாக மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

Edappadi K. Palaniswami
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

சுத்தமா புரியல திமுகவை திட்றீங்க கலைஞருக்கு பூ போடுறீங்க பெரியாரை கொள்கை தலைவர் என்றிங்க புரோகிதற்கு முதல் அப்பாயிண்ட்மெ...
04/06/2026

சுத்தமா புரியல திமுகவை திட்றீங்க கலைஞருக்கு பூ போடுறீங்க பெரியாரை கொள்கை தலைவர் என்றிங்க புரோகிதற்கு முதல் அப்பாயிண்ட்மெண்ட் தரிங்க. WHAT IS THIS Mr. குல்கந்து குமாரு?

COURTESY : Naalai Namadhe
04/06/2026

COURTESY : Naalai Namadhe

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
04/06/2026

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

Address

Pollachi
642003

Telephone

+919952412934

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice4AIADMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Voice4AIADMK:

Share