Dr A P செந்தில்குமார் ஆனைமலை பேரூர் கழக செயலாளர்

  • Home
  • India
  • Pollachi
  • Dr A P செந்தில்குமார் ஆனைமலை பேரூர் கழக செயலாளர்

Dr A P செந்தில்குமார் ஆனைமலை பேரூர் கழக செயலாளர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr A P செந்தில்குமார் ஆனைமலை பேரூர் கழக செயலாளர், Pollachi.

01/03/2026

நேரில் பார்த்த அந்த நொடி…
நெஞ்சு நிறைந்த பெருமை!

கைகுலுக்கி வாழ்த்திய அந்த தருணம்…
வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத வரம்!

உழைப்பின் உருவம்…
திராவிட மாடலின் தலைமைச் சின்னம்…
மக்கள் மனதில் நிலைத்த தளபதி!

இன்று பிறந்தநாளில்
நேரில் நின்று வாழ்த்திய பெருமை எனக்கு…
என்றும் உங்களுடன் என் பயணம் தொடரும்!

“நேரில் பார்த்தேன்…
நம்பிக்கை பேசும் கண்களை கண்டேன்…
அதுதான் என் தலைவர்!” 🖤❤️

என்றும் கழகப் பணியில்
Dr.A.P. செந்தில்குமார்
ஆனைமலை பேரூர் கழக செயலாளர்

25/02/2026

ஆனைமலை பேரூர் கழக வெல்லும் தமிழ் பெண்கள்

திக்கெட்டும் புகழ் திராவிட மாடல் நல்லாட்சி புரியும்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்   அவர்களின் நல்லாசிகளுடன்,கழக இளைஞர்...
21/02/2026

திக்கெட்டும் புகழ் திராவிட மாடல் நல்லாட்சி புரியும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசிகளுடன்,

கழக இளைஞர் அணிச் செயலாளர்,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,
இளைஞர்களின் எழுச்சி நாயகர் அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற,

பிப்ரவரி 22 அன்று கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் நடைபெறவிருக்கும்
தி.மு.க இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு விழாவை முன்னிட்டு,

#ஆணைமலை பேரூர் கழகத்திலிருந்து விழாவிற்கு இளைஞர்களை திரளாக அழைத்துச் செல்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மேற்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு அண்ணன் அவர்களின் உத்தரவின் பேரிலும்,
பாசத்துக்குரிய மாவட்டச் செயலாளர் அண்ணன் தளபதி முருகேசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும்,

கழகத்துக்குட்பட்ட அனைத்து இளைஞர் அணி நிர்வாகிகளும் ஒன்றுபட்டு கலந்துரையாடி,
விழாவை மிகப்பெரிய வெற்றியாக்க உறுதி எடுத்தோம்.

இளைஞர்களின் எழுச்சி…
திராவிட மாடலின் வெற்றி…
கழகத்தின் வளர்ச்சி…

🔥 பிப்ரவரி 22 — கருமத்தம்பட்டி நோக்கி ஆணைமலை இளைஞர்கள் பெருந்திரளாக புறப்பட தயாராக உள்ளனர்!








#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

 #வெல்லும்_தமிழ்_பெண்கள்_வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  #வெல்லும...
21/02/2026

#வெல்லும்_தமிழ்_பெண்கள்_
வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட #வெல்லும்_தமிழ்_பெண்கள் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் ஆனைமலை பேரூர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

என்றும் கழகப் பணியில்
Dr. A.P. செந்தில்குமார் BDS
ஆனைமலை பேரூர் கழக செயலாளர்

14/02/2026

வால்பாறை தொகுதி பரப்பரை கூட்டம் ஆணைமலை பேரூர் கழகம்

⬛🟥 திராவிட முன்னேற்றக் கழகம் – ஆனைமலை பேரூர் கழகம் ⬛🟥வரலாறு எழுதப்படுவது மேடைகளில் அல்ல…மக்கள் கூடும் பொதுக்கூட்டங்களில்...
10/02/2026

⬛🟥 திராவிட முன்னேற்றக் கழகம் – ஆனைமலை பேரூர் கழகம் ⬛🟥

வரலாறு எழுதப்படுவது மேடைகளில் அல்ல…
மக்கள் கூடும் பொதுக்கூட்டங்களில்! ✨

வால்பாறை தொகுதிக்கான
பெரும் பொதுக்கூட்டம்
தலைமை அறிவுறுத்தலின் பேரில்
ஆனைமலை பேரூர் கழகத்தின் சார்பில்
நாம் நடத்துகிறோம்! 💪🔥

📅 தேதி : 12.02.2026 (வியாழக்கிழமை)
🕔 நேரம் : மாலை 5.00 மணி
📍 இடம் : பழைய பேருந்து நிலையம்

👉 “200 படைப்போம்…
வரலாறு படைப்போம்…
அதை ஆனைமலையிலிருந்து தொடங்குவோம்!” 🚩

இந்த மகத்தான நிகழ்வை
நம் கழகத்தின் வலிமையை வெளிப்படுத்தும் தருணமாக
மாற்றிட…

🔴 ஆனைமலை பேரூர் கழகத்திற்குட்பட்ட
அனைத்து கழக உறவுகளும்
கண்டிப்பாக கலந்து கொண்டு
பொதுக்கூட்டத்தை வெற்றியடையச் செய்வோம்! ✊

ஒற்றுமையே பலம்…
போராட்டமே பாதை…
திராவிடமே இலக்கு! 🔥🟥

என்றும் கழக பணியில்
Dr.A.P. செந்தில்குமார் BDS
ஆனைமலை பேரூர் கழக செயலாளர்

இன்று மாசாணி அம்மன் கோவிலில் புதிதாக தக்கார் பதவியில் பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய அண்ணன் தரணிபதி ராஜகுமார் அவர்களைமரி...
01/02/2026

இன்று மாசாணி அம்மன் கோவிலில் புதிதாக தக்கார் பதவியில் பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய அண்ணன் தரணிபதி ராஜகுமார் அவர்களை
மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்த
மகிழ்வான, மரியாதைக்குரிய தருணம்.

✨ அருளும் அதிகாரமும் இணையும் இடத்தில்
மக்கள் பணிக்கான பயணம் தொடரும்!

என்றும் கழகப் பணியில்
Dr.A.P. செந்தில்குமார்
ஆனைமலை பேரூர் கழக செயலாளர்

ஆனைமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வ...
31/01/2026

ஆனைமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கியபோது …..

15/01/2026
12/01/2026

திராவிட பொங்கல் ஆனைமலை பேரூர் கழகத்தின் சார்பாக

Address

Pollachi

Telephone

+917010676818

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr A P செந்தில்குமார் ஆனைமலை பேரூர் கழக செயலாளர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr A P செந்தில்குமார் ஆனைமலை பேரூர் கழக செயலாளர்:

Share