பொள்ளாச்சி நகர அதிமுக 18 ஆவது வார்டு

  • Home
  • India
  • Pollachi
  • பொள்ளாச்சி நகர அதிமுக 18 ஆவது வார்டு

பொள்ளாச்சி நகர அதிமுக 18 ஆவது வார்டு தாய் வழி வந்த சொந்தங்களெல்லாம் ஓர் வ?

14/04/2026
13/04/2026

1. வேங்கைவயல் சம்பவம்
2. ஆம்ஸ்ட்ராங் படுகொலை
3. ‘ஓசி பஸ்’ என்று விமர்சித்த பொன்முடி
4. நீட் தேர்வு ரத்து என கூறி ஏமாற்றியது
5. கல்வி கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது
6. விவசாய கடன் தள்ளுபடி என கூறி ஏமாற்றியது
7. பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு
8. விசிகவினரே கட்சி கொடி ஏற்ற முடியாத நிலை
9. திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் வழக்கு
10. மின்சார கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வு
11. அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன்
12. கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணம்
13. காவிரியில் மேகதாது அணை கட்டும் காங்கிரஸ்
14. அம்மா உணவகம் மூடப்படுகிறது
15. சென்னை வெள்ளம் – 4000 கோடி பேக்கேஜ்
16. பொங்கல் பரிசு தொகுப்பில் ஒழுகும் வெல்லம் ஊழல்
17. அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி
18. மாற்றுத்திறனாளி உலகக் கோப்பை வென்றதாக ஏமாறிய உளவுத்துறை
19. காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படுகொலை
20. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல் – மேயர் மாற்றம்
21. திருபுவனம் அஜீத்குமார் லாக்கப் டெத்
22. மரக்காணம் மீன்பிடி துறைமுக திட்டம் ரத்து
23. கோவை கார் குண்டு வெடிப்பு
24. ரெட் ஜெயின்ட் மூவி மட்டுமே வெளியாகும்
25. திருத்தணியில் வடமாநிலரை வெட்டிய சிறுவர்கள்
26. 12 மணி நேர வேலை செய்ய வேண்டும் மசோதா
27. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்
28. Stalin பல வெளிநாடு சுற்றுப்பயணம்
29. எண்ணற்ற பாலியல் குற்றங்கள்
30. இருபதுக்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள்
31. சென்னை ஏர் ஷோவில் 5 பேர் மரணம்
32. கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் மரணம்
33. LGBQ ஆதரவு நிலைப்பாடு
34. சென்னையில் ஃபார்முலா கார் பந்தயம்
35. கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம்
36. டெல்டா பகுதியில் நெல்களை வீணாக விட்டது
37. காலை வாக்கிங் செல்லும் போது மூவி ரிவ்யூ
38. திமுக இளைஞரணி மாநாட்டில் உணவுப் பொருட்கள் சூறையாடல்
39. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் சீண்டல்
40. கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டது
41. ஊடக சுதந்திரத்தை பறித்தது
42. 500க்கும் மேற்பட்ட FL2 லைசன்ஸ் வழங்கியது
43. தூத்துக்குடி வெள்ள பாதிப்பு
44. புதிய தலைமுறை பத்திரிகையாளர் மழைநீர் பள்ளத்தில் விழுந்து மரணம்
45. திமுக கொடி பொருத்திய காரில் ECR அராஜகம்
46. திமுக கூட்டத்தில் உணவு மற்றும் பீர் வழங்கியது – கள்ளக்குறிச்சி
47. செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு மேலாக சிறை
48. பள்ளிக்குள் மாணவிகள் மது அருந்தியது
49. கே.என்.நேரு – 2000 கோடி ரூபாய் ஊழல்
50. TRB ராஜா – வெள்ளை அறிக்கை கேட்ட வெள்ளை பேப்பர்
51. சட்டப்பேரவையில் நேரலையை துண்டித்து ஓடுவது
52. சேகர்பாபு பக்தரிடம் வம்பு செய்தது
53. 1000 ரூபாய் பேனருக்கு 7000 ரூபாய் செலவு
54. மரக்காணத்தில் 20 பேர் கள்ளசாராய மரணம்
55. ஆன்லைன் ரம்மியை தடை செய்யாதது
56. திமுக நிர்வாகி தெய்வச்செயல் – மனைவியை பாலியல் தொழிலில் தள்ள முயற்சி
57. பல்லாவரம் எம்எல்ஏ வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொடுமை
58. திமுக நிர்வாகி & கவுன்சிலர் கணவர் செல்வம் வெட்டி படுகொலை
59. கஞ்சா விற்பனைக்கு எதிர்த்த அதிமுக பகுதி செயலாளர் கொலை
60. புல்லட் வண்டியில் சென்றதால் சாதி வெறியர்கள் மாணவனின் கை வெட்டு
61. கனிம வளங்களை தட்டி கேட்ட VAO கொலை
62. ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை
63. 100 நாள் வேலை திட்டத்தில் 60 நாள் மட்டுமே
64. TASMAC பாட்டிலுக்கு ₹10 வசூல்
65. பெண் கால்பந்து வீரருக்கு தவறான சிகிச்சை – உயிரிழப்பு
66. பேருந்து வரவில்லை என மாணவர்கள் போராட்டம்
67. 4 ஆண்டுகளாக மடிக்கணினி இல்லை
68. G-Square நிறுவனத்தின் அதீத வளர்ச்சி
69. 250க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்
70. சென்னையில் கழிப்பறை கட்டுவதில் ஊழல்
71. அரசு பேருந்துகள் அடிக்கடி பழுது
72. 30,000 கோடி ரூபாய் கொள்ளை – PTR தகவல்
73. மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட wood பாலம் 2 மாதத்தில் சேதம்
74. போராடிய மாற்றுத்திறனாளிகளை 70 கிமீ தள்ளி இறக்கியது
75. சவுக்கு சங்கர் கைது
76. ஆசிரியர்கள் போராட்டம்
77. செவிலியர்கள் போராட்டம்
78. VAO போராட்டம்
79. அரசு ஊழியர்கள் போராட்டம்
80. அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை போராட்டம்
81. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
82. தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்
83. கே.என்.நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீடு சூறை
84. டங்ஸ்டன் எடுக்கும் திட்டம்
85. NLC – விவசாயிகள் நிலத்தில் JCB
86. கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடம் சூறை
87. வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்
88. திருப்பரங்குன்றம் பிரச்சினை கையாள தவறியது
89. போக்சோ வழக்குகள் அதிகரிப்பு
90. கீலம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லை
91. 10, 12 பொதுத் தேர்வில் பலர் வரவில்லை
92. meme போட்ட அதிமுக நிர்வாகிகள் கைது
93. 5 ஆண்டில் 6 லட்சம் கோடி கடன்
94. ஆலந்தூரில் காவலர் விஜயன் படுகொலை
95. புதிய தார் சாலைகள் அடுத்த நாளே சேதம்
96. ஆவின் பச்சை பால் பாக்கெட் நிறுத்தம்
97. சேலம் மாடர்ன் தியேட்டர் ஆட்டைய முயற்சி
98. “அப்பா” என்று அழையுங்கள் – ஸ்டாலின்
99. பல பாராட்டு விழாக்கள் – கோடி கணக்கில் விளம்பரம்
100.ஆட்சிக்கு வந்த ஆரம்பத்தில் 12 மணி நேர பணிக்கு முயற்சித்து பின் வாங்கியது!
101) குப்பை வரி நூதன கொள்ளை
102) சவுக்கு சங்கர் வீட்டில் மனித மலம் கழிவை ஊத்தியது
103) ஓசி பிரியாணிக்காக பாக்ஸிங் ஃபைட்
104) சாதிப் பெயரைச் சொல்லி கிட்டும் அமைச்சர்கள்
105). ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்ற பாலம்
106) சிமெண்ட் இல்லாமல் போடப்பட்ட சிமெண்ட் சாலைகள்
107) மதுவிலக்குக்கு பதிலாக மது விற்பனை அமோகம்
108) மறைந்த முதல்வர் மரணம் குறித்த விசாரணை தோல்வி
109) வழக்கு விசாரணை தோல்வி
110) ஆயிரம் ரூபாய் சென்று சேராத பல குடும்பப் பெண்கள் புலம்பல் காரணம் தகுதி உள்ளவர்களுக்கு என்று பிளேட்டை மாற்றியது
111) மலைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்துவது
112) ரெட் பிக்ஸ் ஊடகவியலாளர் கைது
113)ஏர்போர்ட் மூர்த்தி மீது வன்முறை தாக்குதல்
114) சாலைகளில் கோட்டு உத்தரவு மேரி பேனர் வைத்தது
115) அரசு பணத்தில் விளம்பரம் தேடுதல்

116) MLA பழனியாண்டி ரவுடி ஆட்கள் உள்பட
நிருபரை கொலை முயற்சி
117) TNSPC ரத்து மாணவர்களின் எதிர்கால கல்விக்கனவோடு விளையாடும் திராவிட மாடலரசு

118) *மணச்சநல்லூர்
திமுகMLA கதிரவனின் மருத்துவமனையில்
*அப்பாவி மக்களின் கிட்னிகள் திருடப்பட்டு உள்ளன*,
திருடனை கைது செய்யாமல் பரிசாக மறுபடியும் நிற்க MLA சீட் திமுக தலைமையால் கொடுக்கப்பட்டு உள்ளன.

29/03/2026

காப்பி அடித்து மாட்டிக்கொண்ட மங்குனி ஸ்டாலின்!

ஆட்சியில தான் #எடப்பாடியார் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினார் என்று பார்த்தால், தேர்தல் அறிக்கையிலும் அதே Copy paste ஸ்டிக்கர் தானா M. K. Stalin ?

மகளிருக்கு மாதம் ரூ. 2000, அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் - கரும்பு ஆகியவைக்கான கொள்முதல் விலை உயர்வு, முதியோர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர்க்கான உதவித்தொகை உயர்வு, மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, லேப்டாப் திட்டம், வேளாண், மருத்துவ திட்டங்கள் என அப்படியே Copy Paste செய்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக.

அரசுப்பணிகளை நீங்கள் 5 ஆண்டுகளில் நிரப்பிய லட்சணத்தை தமிழ்நாடே பார்த்த பிறகும், மீண்டும் அதே உருட்டை உருட்டியது எல்லாம் ஆகச்சிறந்த நகைச்சுவை.

10,000 ரூபாய் பொருளாதார உதவித்தொகை, விலையில்லா Fridge ஆகியவற்றைப் பார்த்து பதறிப்போய், தானும் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக Gift Card என்ற புதிய உருட்டை உருட்டியுள்ளார்.

திமுக-வின் இந்த உருட்டு அறிக்கை தேர்தல் களத்தில் Power Star போல ஒரு காமெடியனாக தான் பார்க்கப்படும்.

இந்த தேர்தலின் ஒரே சூப்பர்ஸ்டார் #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை தான்!

29/03/2026

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 அன்புத் தொகை ரொக்கமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வழங்கப்படும் என #அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை -யில் நாம் அளித்துள்ள வாக்குறுதியைக் கண்டு பதறிப் போய்,

8000 ரூபாய்க்கு Gift Card என திமுக உருட்டு அறிக்கையில் உருட்டியுள்ளார் .

திரு. ஸ்டாலின் அவர்களே… 28 மாதங்கள் மாதம் 1000 ரூபாய் கொடுக்காமல் நீங்கள் அளிக்க வேண்டிய பழைய பாக்கியே ரூ. 28,000 இருக்கிறது. அதையே கொடுக்க வக்கில்லாத நீங்க எப்படி 8000 ரூபாய் தருவீர்கள்?

உருட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை!


27/03/2026

Address

Pollachi

Alerts

Be the first to know and let us send you an email when பொள்ளாச்சி நகர அதிமுக 18 ஆவது வார்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பொள்ளாச்சி நகர அதிமுக 18 ஆவது வார்டு:

Share