Cpi perundurai

Cpi perundurai CPI Perundurai

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது வணிக பயன்பா...
04/06/2026

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தற்போது வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு சிறு வணிகர்கள், ஹோட்டல் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் பாதிக்கிறது.

இந்த விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

📢 மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

📍 இடம்: ஜவான் பவன் முன்பு, ஈரோடு
📅 நாள்: 04.06.2026
🕟 நேரம்: மாலை 4.30 மணி

✊ விலை உயர்வை திரும்பப் பெறு!
✊ சிறு வணிகர்களை பாதுகாப்போம்!
✊ மக்கள் நலனை உறுதி செய்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI)
பெருந்துறை ஒன்றியம், ஈரோடு

30/05/2026
இந்திய மற்றும் வெளிநாட்டு பெருநிறுவன முதலாளிகளுக்கு சலுகை, கடன் தள்ளுபடி அல்லது நிவாரணம் வழங்காதீர்கள்.அதற்கு பதிலாக, அத...
26/05/2026

இந்திய மற்றும் வெளிநாட்டு பெருநிறுவன முதலாளிகளுக்கு சலுகை, கடன் தள்ளுபடி அல்லது நிவாரணம் வழங்காதீர்கள்.

அதற்கு பதிலாக, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொதுமக்களுக்கு அந்த நிதியை நிவாரணமாக வழங்குங்கள்.

சமீப நாட்களில் உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எல்பிஜி மற்றும் பிஎன்ஜி விலை உயர்வுகளை திரும்பப் பெறுங்கள்.

அரசின் முழுப் பக்க விளம்பரங்களுக்காக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களுக்கு செய்யப்படும் செலவுகளை உடனடியாக நிறுத்துங்கள்.

கீழ்மட்ட அலுவலர் முதல் பிரதமர் வரை மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பயணச் செலவுகளையும் கட்டுப்படுத்துங்கள் / நிறுத்துங்கள்.

தோழர் இராதாகிருஷ்ணன்
பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஏஐடியுசி

கல்வி உரிமையை பாதுகாக்கவும், NEET  திணிப்பை எதிர்க்கவும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி குரல் எழுப்பினர். ✊📚அனைத்...
19/05/2026

கல்வி உரிமையை பாதுகாக்கவும், NEET திணிப்பை எதிர்க்கவும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி குரல் எழுப்பினர். ✊📚

அனைத்து சமூக பின்னணியிலிருந்தும் வரும் மாணவர்களுக்கு சமமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய கல்வி கிடைக்க வேண்டும் என்பதையே இந்த ஆர்ப்பாட்டம் வலியுறுத்தியது.

“கல்வி உரிமை எங்கள் உரிமை”
“மாணவர் நலனே முதன்மை”

பெருந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  aituc கொடி ...
01/05/2026

பெருந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் aituc கொடி ஏற்ற பட்டது. மே தின சிறப்பை பற்றி தோழர்கள் திருநாவுக்கரசர், துளசிமணி சிறப்புரை ஆற்றினார்கள்.

https://www.facebook.com/share/p/1Agb5BpPp6/
18/01/2026

https://www.facebook.com/share/p/1Agb5BpPp6/

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பெருந்துறை நகராட்சியுடன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைத்து மறு அ.....

Address

"ஜீவா இல்லம்" 45, விவேகானந்தர் வீதி
Perundurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cpi perundurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share