Erode Central DMK

Erode Central DMK ஈரோடு மத்திய மாவட்ட திமுக ��

இன்றைய முரசொலி நாளிதழில்
23/08/2025

இன்றைய முரசொலி நாளிதழில்

06/08/2025
கழகத் தலைவருடன் நம் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள்
11/06/2025

கழகத் தலைவருடன் நம் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள்

இன்று (24.05.2025, சனிக்கிழமை) மாலை ஈரோடு மத்திய மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானி நகர BLA-2 பாகமுகவர்கள...
24/05/2025

இன்று (24.05.2025, சனிக்கிழமை) மாலை ஈரோடு மத்திய மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானி நகர BLA-2 பாகமுகவர்கள் & BLC பூத் கமிட்டி கூட்டம் பவானி நகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதி பார்வையாளர், மாநில நெசவாளர் அணி செயலாளர் SLT சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது.

பவானி நகர செயலாளர் ப.சீ.நாகராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் பவானி நகரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சி இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும் ஈரோடு மத்திய மாவட்டத்திற்கான இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதிகள் நல்லசிவம், ராஜசேகர், நகர துணை செயலாளர்கள் முருகேசன், ரவி, நகர பொருளாளர் ராஜசேகர், நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், மாவட்ட நிர்வாகிகள், பவானி நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மாவட்ட - நகர சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், வார்டு நிர்வாகிகள், வார்டு பிரதிநிதிகள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

ஈரோடு மேட்டுக்கடை பகுதியில்  தங்கம் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிற மாண்புமி...
24/05/2025

ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் தங்கம் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிற மாண்புமிகு முன்னால் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிமுக கூட்டத்தில் மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் அண்ணன் முத்துசாமி அவர்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் நம் மாவட்ட பொறுப்பாளர்

Address

Perundurai
638052

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erode Central DMK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share