Sullipalayam Panchayat - சுள்ளிப்பாளையம் ஊராட்சி

  • Home
  • India
  • Perundurai
  • Sullipalayam Panchayat - சுள்ளிப்பாளையம் ஊராட்சி

Sullipalayam Panchayat - சுள்ளிப்பாளையம் ஊராட்சி Sullipalayam is a village panchayat located in the Erode district of Tamil-Nadu state,India. The latitude 11.260109 and longitude 77.892766.

28/08/2021
19/03/2021
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த தெரு விளக்கு ஒளிரவில்லை .. சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் இரவு நேரங்களில் நடமாட மிக...
18/08/2020

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த தெரு விளக்கு ஒளிரவில்லை .. சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் இரவு நேரங்களில் நடமாட மிகவும் சிரமமாக உள்ளது. விசப்பூச்சிகள் நடமாட்டம் இருக்கிறது . இடம்: சுள்ளிப்பாளையம் ஊர் பொது கிணறு பின்புறம் .. விரைவில் சரி செய்து தருமாறு சுள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தேவேந்திர மாணிக்கம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.. இங்ஙனம் : சுள்ளிப்பாளையம் 8வது வார்டு மக்கள் .

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த தெரு விளக்கு ஒளிரவில்லை .. சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் இரவு நேரங்களில் நடமாட மிக...
18/08/2020

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்த தெரு விளக்கு ஒளிரவில்லை .. சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் இரவு நேரங்களில் நடமாட மிகவும் சிரமமாக உள்ளது. விசப்பூச்சிகள் நடமாட்டம் இருக்கிறது . இடம்: சுள்ளிப்பாளையம் ஊர் பொது கிணறு பின்புறம் .. விரைவில் சரி செய்து தருமாறு சுள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தேவேந்திர மாணிக்கம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.. இங்ஙனம் : சுள்ளிப்பாளையம் 8வது வார்டு மக்கள் . Collector Erode

14/05/2018

சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் – வரமா ? சாபமா ?

இணையதள நண்பர்களுக்கு வணக்கம்.

ஊடகங்களில் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஏற்பட்ட இரு விபரீத சம்பவங்களை கண்டேன். கடந்த வாரம் whatsapp – இல் பரப்பப்பட்ட ஒரு வதந்தி காணொளி “குழந்தை திருடர்கள்” காரணமாக மக்கள் அச்சத்தில் இருவேறு இடங்களில் சிலரை தவறாக எண்ணி தாக்கியதில் பலர் காயம் அடைந்தனர் மூவர் உயிரிழந்தனர். இச்செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

Read more -

சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் – வரமா ? சாபமா ? Posted on May 14, 2018May 14, 2018 by admin இணையதள நண்பர்களுக்கு வணக்கம். ஊடகங்களில் இணையம் .....

அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றோம்..🙏🙏🙏🙏
11/01/2018

அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றோம்..🙏🙏🙏🙏

08/09/2017

நண்பர்களுக்கு வணக்கம்.

சமீபத்தில் இப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட என்பவரால் எழுதப்பட்ட "கிராம சபா நிகழ்வு" பற்றிய பதிவு பெரும் வரவேற்பும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சிலர் இப்பக்கத்தை நம் ஊராட்சியின் குறை தீர்க்கும் தளமாக பயன்படுத்த பரிந்துரைத்தனர்.

சிந்தித்து பார்த்தால் இது அருமையான யோசனையே. நம் ஊராட்சியில் உள்ள குறைகளை இப்பக்கத்தில் பதிவு செய்வதோடு நிறுத்தாமல் ஒரு குழுவாக சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியினருக்கும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் நம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் சரியான இடம் சென்று சேர்ந்துள்ளது என்று நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.

எனவே, நம் ஊராட்சியில் facebook-இல் உள்ள அணைத்து நண்பர்களும் பெரியவர்களும் இப் பக்கத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து LIKE செய்ய சொல்லவும். மேலும், முதல் கட்டமாக ஒவ்வொரு சுள்ளிபாளையம் ஊராட்சிக்கு கீழ் வரும் பகுதிகளில் இருந்து ஒருவர் ஒருங்கிணைப்பாளராக முன் வர வேண்டுகிறோம்.

ஆர்வம் உள்ளவர்கள் இப்பதிவில் comment செய்யவும்.

இனி ஒரு விதி செய்வோம்..நன்றிகள் பல.

இத்தகவலை அதிகம் பகிரவும்...

ப்ளூ வேல் Blue Whale கேம் என்றால் என்ன? அது எவ்வாறு நம் போனில் பதிவிறக்கமாகும்? இந்த விபரீத விளையாட்டில் இருந்து காத்துக...
01/09/2017

ப்ளூ வேல் Blue Whale கேம் என்றால் என்ன? அது எவ்வாறு நம் போனில் பதிவிறக்கமாகும்? இந்த விபரீத விளையாட்டில் இருந்து காத்துக்கொள்ள பெற்றோருக்கு 10 வழிமுறைகள். இக்காணொலியின் மூலம் அறியலாம்.

https://youtu.be/qC-lSs1eUmo

ப்ளூ வேல் Blue Whale கேம் என்றால் என்ன? அது எவ்வாறு நம் போனில் பதிவிறக்கமாகும்? இந்த விபரீத விளையாட்டில் இருந்து காத்துக்கொள்ள பெற்றோருக்கு 10 வழிமுறைகள். இக...

ஒருவர் ஒரு மரம் தானம் செய்வோம்! பசுமை சுள்ளிபாளையத்தை உருவாக்குவோம்!🌴🏡பசுமை சுள்ளிபாளையம் இயக்கம் மற்றும் தன்னார்வளர்கள்...
30/08/2017

ஒருவர் ஒரு மரம் தானம் செய்வோம்! பசுமை சுள்ளிபாளையத்தை உருவாக்குவோம்!🌴🏡

பசுமை சுள்ளிபாளையம் இயக்கம் மற்றும் தன்னார்வளர்கள் சார்பாக மரம் நடு விழா அழைப்பதழ்

வணக்கம் 🙏,வருகின்ற சரஸ்வதி பூஜை & விஜயதசமி(29/09/2017மற்றும் 30/09/2017) ஆகிய இரு தினங்களில் நமது ஊர் முழுக்க சுமார் 100 க்கும் மேற்பட்ட மரங்கள் பசுமை சுள்ளிபாளையம் இயக்கம் மற்றும் தன்னார்வளர்கள் சார்பாக நடவிருக்கிறோம். ஒருவர் ஒரு மரம் தானம் செய்தால் போதும் பசுமை நிறைந்த சுள்ளிபாளையத்தை நமது சந்ததிக்கு விட்டுச் செல்லலாம் ...
கரம் கோர்ப்போம்! 🤝தலைமுறை காப்போம் !

மரம் தானம் 🌱:
6 அடி உயரமுள்ள மரக்கன்றுகள் மற்றும் மரங்களுக்கான பாதுகாப்பு கூண்டுகள் வாங்குவதற்கு தங்களாலான நிதி உதவி(மரம் தானம்) வேண்டுகிறோம் !
தொடர்புக்கு:9791814567, 7598331531 & 9842744200

தொடங்கும் இடம்:
சுள்ளிபாளையம் மாரியம்மன் கோவில் திடல்.
நேரம்: 29/09/2017 - காலை 9மணிக்கும் மற்றும் 30/09/2017 -காலை 9மணிக்கும்.

பின்குறிப்பு:
நீங்கள் நன்கொடையாக வழங்கும் நிதிக்கு ரசீது வழங்கப்படும். வரவு மற்றும் செலவு கணக்குகள் தங்களுக்கு தெரிவிக்கப்படும்.

பனைமர கொட்டைகள் நடும் விழா - பசுமை சுள்ளிபாளையம் இயக்கம் பசுமை சுள்ளிபாளையம் இயக்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து 25-0...
29/08/2017

பனைமர கொட்டைகள் நடும் விழா - பசுமை சுள்ளிபாளையம் இயக்கம்

பசுமை சுள்ளிபாளையம் இயக்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து 25-08-2018 விநாயகர் சதுர்த்தி அன்று பனைமர கொட்டைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சுள்ளிப்பாளையம் குட்டையை சுற்றி 250 மேல் பனைமர கொட்டைகள் விதைக்கப்பட்டன. காஞ்சிக்கோவிலில் உள்ள தீரன் பாசறை அமைப்பு பனைமர கொட்டைகளை தந்து உதவினர். இது சுள்ளிப்பாளையம் இளைஞர்களின் முயற்சியாகும்.

இந்த காணொலியில் விதைக்கும் நிகழ்வை காணலாம்.

https://youtu.be/rqQQI7G-T2M

பசுமை சுள்ளிபாளையம் இயக்கம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து 25-08-2018 விநாயகர் சதுர்த்தி அன்று பனைமர கொட்டைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சுள்ளிப்பாளையம்...

சுள்ளிப்பாளையம் பஞ்சாயத்தில் கொசு மருந்துஅடிக்கப்பட்டது.முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றியா?Bigg boss Post ku கிடைத்த வெற்றிய...
26/08/2017

சுள்ளிப்பாளையம் பஞ்சாயத்தில் கொசு மருந்துஅடிக்கப்பட்டது.
முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றியா?
Bigg boss Post ku கிடைத்த வெற்றியா?

அறிய ஆவலுடன்,
உங்களில் ஒருவன்

Address

Kunnathur Road
Perundurai
638057

Telephone

8667670637

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sullipalayam Panchayat - சுள்ளிப்பாளையம் ஊராட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share