27/04/2025
பேராவூரணி பேரூர் 8 வது வார்டில் தாய், தந்தையை இழந்து தனது கல்லூரி படிப்பை பயிலும் மாணவி நிவேதா அவர்களுக்கு Rs.5000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
கழகத் தலைவர் தளபதியாரின் ஆணைக்கிணங்க......
கழக மாநில பொதுச்செயலாளர் அண்ணன் N.ஆனந்த் Ex.MLA அவர்களின் உத்தரவின் பேரில்.....
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் அண்ணன் இரா. விஜய் சரவணன் அவர்களின் ஆலோசனைப்படியும்......
தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ஏனாதி சி.மதன் அவர்களின் தலைமையில்......
இன்று 06/04/25 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி பேரூர் கழகம் 8 வது வார்டு செயலாளர் அருள் முகேஷ் அவர்களது ஏற்ப்பாட்டில் பேராவூரணி பேரூர் 8 வது வார்டில் தாய், தந்தையை இழந்து தனது கல்லூரி படிப்பை பயிலும் மாணவி நிவேதா அவர்களுக்கு Rs.5000 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது..... இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட இணை செயலாளர் அண்ணன் ராபின்சன் அவர்களும், பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தூர் குமரன்,பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் அண்ணன் டெல்டா இராஜ .விக்னேஷ் அவர்களும், பேராவூரணி பேரூர் கழக செயலாளர் நீலகண்டன் அவர்களும் ,மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை அமைப்பாளர் விக்டர் அவர்களும், துணை அமைப்பாளர் கலைவாணன் அவர்களும்..... சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன்,வாத்தலைக்காடு ஊராட்சி பொறுப்பாளர் வினோத் அவர்களும், பெரியாத்திக்கோட்டை உறுப்பினர் கர்ணா அவர்களும்.......மற்றும்
பேராவூரணி பேரூர் கழக இணை செயலாளர் அவினாஷ்.....
பேராவூரணி பேரூர் கழக பொருளாளர் ஜாகிர் உசேன்......
பேராவூரணி பேரூர் கழக செயற்குழு உறுப்பினர் ரஞ்சித்......
பேராவூரணி பேரூர் கழக துணை செயலாளர் சரண்யா வெங்கடேசன்.....
பேராவூரணி பேரூர் கழக துணை செயலாளர் வீரமணி......
செயற்குழு உறுப்பினர்கள்
பஞ்சவர்ணம்.....
யோகேஷ் ,ஜீவமணி......
பேராவூரணி 3 வது வார்டு செயலாளர் ஹரி விக்னேஷ்......
பேராவூரணி 7 வது வார்டு செயலாளர் தளபதி......
பேராவூரணி 13 வது வார்டு செயலாளர் தமிழ்மாறன்......
ஆகியோர் கலந்து கொண்டனர்.......
#மக்கள்_சேவை #தொகுதி_சிந்தனை #2026