இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி-Ndpi

  • Home
  • India
  • Perambur
  • இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி-Ndpi

இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி-Ndpi NATIONAL DEMOCRATIC PARTY OF SOUTH INDIA

04/04/2021
26/02/2021
03/01/2021

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ:

ஆன்மீகமே சமூக உறவை பலப்படுத்தும்.

இந்த நிகழ்வு நாளை வரலாறு படைக்கலாம் அல்லது தினசரி நிகழ்வாக கடந்து போகலாம். என்னுடைய இந்த முயற்சி விமர்சிக்கப்படலாம், பாராட்ட படலாம் இந்த இரண்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம், இது ஆன்மீகமாகவும் பார்க்கப்படலாம், அரசியலாகவும் பார்க்கப்படலாம் அல்லது ஆன்மீக அரசியலாகவும் பார்க்கப்படலாம். என்னைப்பொறுத்தவரை எனக்கு எது சரி என்றுபடுகிறதோ அதை கண்டிப்பாக நான் செய்வேன் என்னை அறிந்தவர்கள், இதை கண்டிப்பாக அறிவர்.

ஆனால் நாளைய வரலாற்றில் சமூக ஒத்திசைவுக்கு இத்தகைய ஒரு முயற்சி நடந்ததற்கான ஒரு சுவடு கண்டிப்பாக இருக்கும்.

மன மாற்றமே சமூக ஒத்திசைவு கான தீர்வு என்று தீர்க்கமாக நம்பும்...

வீர் வசந்தகுமார்
தலைவர் - NDPI கட்சி

02/01/2021
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ:ஆன்மீகமே சமூக உறவை பலப்படுத்தும்.இந்த நிகழ்வு நாளை வரலாறு படைக்கலாம் அல்லது தினசரி நிகழ்வாக கடந்து...
25/12/2020

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ:

ஆன்மீகமே சமூக உறவை பலப்படுத்தும்.

இந்த நிகழ்வு நாளை வரலாறு படைக்கலாம் அல்லது தினசரி நிகழ்வாக கடந்து போகலாம். என்னுடைய இந்த முயற்சி விமர்சிக்கப்படலாம், பாராட்ட படலாம் இந்த இரண்டையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம், இது ஆன்மீகமாகவும் பார்க்கப்படலாம், அரசியலாகவும் பார்க்கப்படலாம் அல்லது ஆன்மீக அரசியலாகவும் பார்க்கப்படலாம். என்னைப்பொறுத்தவரை எனக்கு எது சரி என்றுபடுகிறதோ அதை கண்டிப்பாக நான் செய்வேன் என்னை அறிந்தவர்கள், இதை கண்டிப்பாக அறிவர்.

ஆனால் நாளைய வரலாற்றில் சமூக ஒத்திசைவுக்கு இத்தகைய ஒரு முயற்சி நடந்ததற்கான ஒரு சுவடு கண்டிப்பாக இருக்கும்.

மன மாற்றமே சமூக ஒத்திசைவு கான தீர்வு என்று தீர்க்கமாக நம்பும்...

வீர் வசந்தகுமார்
தலைவர் - NDPI கட்சி

இன்னமும் ஒரிரு நாட்களில் தீர்த்த பிரசாதம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையரும், இந்து அறநிலையத்துறை செயலாளரும...
18/12/2020

இன்னமும் ஒரிரு நாட்களில் தீர்த்த பிரசாதம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையரும், இந்து அறநிலையத்துறை செயலாளரும் உறுதி அளித்துள்ளனர் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நமது திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தேசிய அமைப்புச் செயலாளர் திரு சாது ஜி அவர்களின் தலைமையில் மாநில கொள்கை பரப்பு...
13/12/2020

இன்று நமது திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் தேசிய அமைப்புச் செயலாளர் திரு சாது ஜி அவர்களின் தலைமையில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமதி சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு அகமதுகான், மாவட்ட பொதுச்செயலாளர் திரு தீபக் மற்றும் மாவட்டச் செயலாளர் திரு தினேஷ் ஆகியோர்களால் பரிந்துரை செய்யப்பட்டு மற்ற கட்சியை சார்ந்த திரளான மகளிர்கள் இன்று நமது இந்திய தேசிய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு நமது கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் உடன் மாவட்ட மாநில ஒன்றிய பேரூர் நகர மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் இணைப்பு விழாவில் உடன் இருந்தனர்

Address

Meenakshi Street
Perambur
600011

Alerts

Be the first to know and let us send you an email when இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி-Ndpi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி-Ndpi:

Share