பெரம்பலூர் - திராவிட இயக்கத் தமிழர் பேரவை

  • Home
  • India
  • Perambalur
  • பெரம்பலூர் - திராவிட இயக்கத் தமிழர் பேரவை

பெரம்பலூர் - திராவிட இயக்கத் தமிழர் பேரவை 💙 Ambedkar ❤ Marx 🖤 Periyar
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
பெரம்பலூர் மாவட்டம்

04/01/2026
இயக்குனர் ஐயாS. V சேகர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
15/11/2025

இயக்குனர் ஐயா
S. V சேகர் அவர்களுக்கு
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭

15/11/2025
15/11/2025
15/11/2025

ஜனநாயகத்துக்கு ஆபத்தை உருவாக்கியிருக்கும் வெற்றி!

15/11/2025

சென்னை மாந­க­ராட்­சி­யில் பணி­யாற்­றும் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு 3 வேளை­க­ளி­லும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்­கும் திட்டம், சுய தொழில் தொடங்க மானியம் உள்ளிட்ட பல்வேறு புதிய நலத்திட்டங்களை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து சிறப்பித்தார்

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்!

15/11/2025

கட்சி பேதமின்றி களமாடும் திமுகவினர்!

15/11/2025

2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் ஆனது முதல் இந்தியாவில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் பட்டியல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

இந்த பயங்கரப் பட்டியலை மெடல்களாகத் தயாரித்து மாட்டிக் கொள்ளப் போகிறார்களா பா.ஜ.க. ஆட்சியாளர்கள்?

#முரசொலி

15/11/2025
20/09/2025
20/09/2025

மண் - மொழி - மானம் காக்க தி.மு.கழகம் அயராது பாடுப்படும். எந்நிலையிலும் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்! 🌄

#தமிழ்நாடு_தலைகுனியாது

Address

Perambalur

Alerts

Be the first to know and let us send you an email when பெரம்பலூர் - திராவிட இயக்கத் தமிழர் பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share