பேரையூர் முஸ்லீம் ஜமாத் - வபாத் அறிவிப்பு

  • Home
  • India
  • Peraiyur
  • பேரையூர் முஸ்லீம் ஜமாத் - வபாத் அறிவிப்பு

பேரையூர் முஸ்லீம் ஜமாத் - வபாத் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மதுரை மாவட்டம் பேரையூர் முஸ்லீம் ஜமாத்தைச் சேர்ந்தவர்களின் ஜனாசா பற்றிய விபரங்கள் மட்டுமே இந்த தளத்தில் பதிவிடப்படும்.

14/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

😭மௌத் அறிவிப்பு😭

நமது ஜமாத்தின் நிர்வாக உறுப்பினர் ஜனாப் ஜாஹீர் உசேன் (அம்பானி) அவர்களின் சம்மந்தகாரர்
மஹாராஜபுரம் ஜமாத்தைச் சேர்ந்த ஆலிம் அப்துல் லத்தீப் அவர்கள் இன்று (14/07/2026) காலை 6 மணியளவில்
வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...)

(நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்)

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (14/07/26) மாலை 5 மணிக்கு தம்பிபட்டி பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்...

(ஜனாஸா இருக்குமிடம் மஹாராஜபுரம்)

எல்லாம் வல்ல அல்லாஹ்!
அன்னாரின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, அன்னாரின் மண்ணறை வாழ்வை விசாலமாக்கி ஒளியால் நிரப்பி, அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மேலான சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் அன்னாரை நுழைய வைப்பானாக!!!

🤲 ஆமீன் 🤲

😔 அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக!!!

🤲 ஆமீன் 🤲

03/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

😭மௌத் அறிவிப்பு😭

நமது ஜமாத்தைச் சேர்ந்த
மர்ஹும் அசன் காதர்-
பல்கிஸ் பீவி அவர்களின் மகன் ரஹ்மத் நகரில் வசித்த படிக்காத வக்கீல் என்ற அபூபக்கர் அவர்கள் இன்று (03/07/26) மாலை 4 மணியளவில்
வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...)

(நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்)...

எல்லாம் வல்ல அல்லாஹ்!
அன்னாரின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, அன்னாரின் மண்ணறை வாழ்வை விசாலமாக்கி ஒளியால் நிரப்பி, அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மேலான சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் அன்னாரை நுழைய வைப்பானாக!!!

🤲 ஆமீன் 🤲

😔 அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக!!!

🤲 ஆமீன் 🤲

06/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

😭மௌத் அறிவிப்பு😭

நமது ஜமாத்தின் நிர்வாக உறுப்பினர் வாத்தியார் @ அபுபக்கர், முத்து முகமது, ராஜா முகமது, அன்வர் தீன் ஆகியோரின் தாயாரும், நமது ஜமாத்தின் செயலாளர் வளையல் கடை கபீர் அகமது அவர்களின் சகோதரியுமான ரொக்கையா பீவி அவர்கள் இன்று (06/06/26) மதியம் 12 மணியளவில்
வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...)

(நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்)...

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (06/06/26) மஹரிப் தொழுகைக்குப் பின்பு நமது ஊரில் நடைபெறும்....

எல்லாம் வல்ல அல்லாஹ்!
அன்னாரின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, அன்னாரின் மண்ணறை வாழ்வை விசாலமாக்கி ஒளியால் நிரப்பி, அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மேலான சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் அன்னாரை நுழைய வைப்பானாக!!!

🤲 ஆமீன் 🤲

😔 அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக!!!

🤲 ஆமீன் 🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 😭மௌத் அறிவிப்பு😭நமது ஜமாத்தை சேர்ந்த சந்தனக் கடை மர்ஹும் P S.M.காஜிமுஸ்தபா அவர்களின் மருமகனும், ...
24/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

😭மௌத் அறிவிப்பு😭

நமது ஜமாத்தை சேர்ந்த சந்தனக் கடை மர்ஹும் P S.M.காஜிமுஸ்தபா அவர்களின் மருமகனும், பேரையூர் வழக்கறிஞர் சங்கத்தின் துணைச் செயலாளர் மதீனா முகம்மது அவர்களின் தகப்பனார் முகம்மது இஸ்மாயில் (சுக்கு மல்லி கடை) அவர்கள் இன்று (24/04/26) காலை 9.00 மணியளவில்
வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...)

(நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்)...

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (24/04/26) இஷா தொழுகைக்குப் பின்பு நமது ஊரில் நடைபெறும்....

எல்லாம் வல்ல அல்லாஹ்!
அன்னாரின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, அன்னாரின் மண்ணறை வாழ்வை விசாலமாக்கி ஒளியால் நிரப்பி, அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மேலான சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் அன்னாரை நுழைய வைப்பானாக!!!

🤲 ஆமீன் 🤲

😔 அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக!!!

🤲 ஆமீன் 🤲

25/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

😭மௌத் அறிவிப்பு😭

நமது பேரையூர் ஜும் ஆ பள்ளியின் தலைமை இமாம் மெளலவி முகமது அலி பைஜி ஹஜ்ரத் அவர்களின் மூத்த சகோதரி ராபியா பீவி அவர்கள் இன்று (25/03/26) காலை 11 மணியளவில் கடையநல்லூர் சாம்பவர் வடகரையில்
வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...)

(நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்)...

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (25/03/26) மஹ்ரிப் தொழுகைக்குப் பின்பு கடையநல்லூர் அருகிலுள்ள சாம்பவர் வடகரையில் உள்ள பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும்....

எல்லாம் வல்ல அல்லாஹ்!
அன்னாரின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, அன்னாரின் மண்ணறை வாழ்வை விசாலமாக்கி ஒளியால் நிரப்பி, அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மேலான சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் அன்னாரை நுழைய வைப்பானாக!!!

🤲 ஆமீன் 🤲

😔 அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக!!!

🤲 ஆமீன் 🤲

16/03/2026

🕌 ஜனாஸா தொழுகை முறைகள் பற்றிய நினைவூட்டல்

🟢 நிய்யத்

இந்த மய்யித்திற்காக துஆ செய்தவனாக
நான்கு தக்பீர் கொண்டு கிப்லாவை முன்னோக்கி
இந்த இமாமை பின்பற்றி அல்லாஹ்வுக்காக தொழுகிறேன்.

━━━━━━━━━━━━━━━━

1️⃣ முதல் தக்பீர்

அல்லாஹு அக்பர்

ஸூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.

━━━━━━━━━━━━━━━━

2️⃣ இரண்டாம் தக்பீர்

அல்லாஹு அக்பர்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத்
கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம் வ அலா ஆலி இப்ராஹீம்
இன்னக ஹமீதுன் மஜீத்

அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத்
கமா பாரக்த அலா இப்ராஹீம் வ அலா ஆலி இப்ராஹீம்
இன்னக ஹமீதுன் மஜீத்

━━━━━━━━━━━━━━━━

3️⃣ மூன்றாம் தக்பீர்

அல்லாஹு அக்பர்

எளிய துஆ:

அல்லாஹும்மக் ஃபிர்லஹு வர்ஹம்ஹு

அல்லது

அல்லாஹும்மக் ஃபிர்லஹு வர்ஹம்ஹு
வ ஆஃபிஹி வஃபு அன்ஹு

━━━━━━━━━━━━━━━━

4️⃣ நான்காம் தக்பீர்

அல்லாஹு அக்பர்

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன்
வ ஃபில் ஆகிரதி ஹஸனதன்
வ கினா அதாபன்னார்

━━━━━━━━━━━━━━━━

முடிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

━━━━━━━━━━━━━━━━

🕌 குறிப்பு:

ஜனாஸா தொழுகையில் ருகூவும் சஜ்தாவும் இல்லை.
இது நான்கு தக்பீர் கொண்டு நிற்கும் நிலையில் தொழப்படும் தொழுகை. 🤲

16/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

😭மௌத் அறிவிப்பு😭

நமது ஜமாத்தை சேர்ந்த மர்ஹும் வருசை ராவுத்தர் அவர்களின் பேரனும், மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனுமான கண்ட்ரோல் அனிபா அவர்கள் இன்று (16/03/26) காலை 6 மணியளவில்
வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...)

(நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்)...

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (16/03/26) மஹரிப் தொழுகைக்குப் பின்பு நமது ஊரில் நடைபெறும்....

எல்லாம் வல்ல அல்லாஹ்!
அன்னாரின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, அன்னாரின் மண்ணறை வாழ்வை விசாலமாக்கி ஒளியால் நிரப்பி, அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மேலான சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் அன்னாரை நுழைய வைப்பானாக!!!

🤲 ஆமீன் 🤲

😔 அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்குவானாக!!!

🤲 ஆமீன் 🤲

26/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

😭மௌத் அறிவிப்பு😭

நமது ஜமாத்தை சேர்ந்த மர்ஹும் சானா தானா அவர்களின் சகோதரி மகனும், S.T.தோப்பு அவர்களின் குப்பி மகனுமான, தற்போது சென்னையில் வசிக்கும்
கனி பாகவதர் அவர்களின் மகன் ராஜ்கபூர் அவர்கள் இன்று (26/02/26) அதிகாலை சென்னையில்
வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...)

(நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்)...

எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் பாவங்களையும்,
பிழைகளையும், மன்னித்து,
அன்னாரது மண்ணறை
வாழ்வினை விசாலமாக்கி
மேலான சுவனமான
ஜன்னத்துல்
பிர்தௌஸை வழங்க துஆ செய்வோம்....
......ஆமீன்.......

15/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

😭மௌத் அறிவிப்பு😭

நமது ஜமாத்தின் பொருளாளர் ஜனாப் M.காஜா மைதீன் (இரும்புக்கடை) அவர்களின் இளைய மருமகனும், விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் ஜமாத்தைச் முகம்மது ஹனிபா அவர்களின் மகன் சையது ஒலி அவர்கள் இன்று (15/02/26) காலை 4 மணியளவில் வபாத்தானார்கள்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...)

(நாம் இறைவனிடமிருந்து வந்தோம். அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கின்றோம்)...

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் ஆவுடையாபுரம் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் பாவங்களையும்,
பிழைகளையும், மன்னித்து,
அன்னாரது மண்ணறை
வாழ்வினை விசாலமாக்கி
மேலான சுவனமான
ஜன்னத்துல்
பிர்தௌஸை வழங்க துஆ செய்வோம்....
......ஆமீன்.......

Address

Pallivasal Street
Peraiyur

Website

Alerts

Be the first to know and let us send you an email when பேரையூர் முஸ்லீம் ஜமாத் - வபாத் அறிவிப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category