25/10/2026
செல்லூர் இனி வரலாற்றின் முகவரியாகப் போகிறது!
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு இல்லம் அமையவுள்ள செல்லூர், இனி வரலாற்று முக்கியத்துவம் பெறவுள்ள ஒரு மண்ணாகத் திகழும்!
தலைவர்கள் வருகை தரும் மண்ணாக…
வரலாறு பேசும் இடமாக…
வளர்ச்சிக்கான புதிய அடையாளமாக…
செல்லூர் உயரட்டும்!
Sellur is set to become a landmark in history!
Sellur—the site where the memorial for the thiyagi Immanuel Sekaranar is to be established—will henceforth stand as a place of historical significance!
A land visited by leaders…
A place that speaks of history…
A new symbol of development…
May Sellur rise to greater heights!
#தியாகிஇம்மானுவேல்சேகரன்