சிஷ்யன்

சிஷ்யன் memmories, achievements, awards, aims, quotes, researches, self defence ideas, natural welfare ideas, photo editings and history of seenaa thaanaa....

மிகப்பெரிய சோதனை தீர்வு கிடைக்காமல். தீர்வு கிடைத்தது. தத்துவம் உண்மையானாது. மீண்டும் புதுப்பிக்கப்படும். இறைவனுக்கு நன்...
14/04/2025

மிகப்பெரிய சோதனை தீர்வு கிடைக்காமல். தீர்வு கிடைத்தது. தத்துவம் உண்மையானாது. மீண்டும் புதுப்பிக்கப்படும்.
இறைவனுக்கு நன்றி 🙏

எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்அப்போதுதான் வாழ்க்கை நிம்மதியாக செல்லும்
16/02/2025

எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்
அப்போதுதான் வாழ்க்கை நிம்மதியாக செல்லும்

15/02/2025
உன்னில் சரண் அடைந்தேன் நீ விட்ட வழி செல்கிறேன்...என் நண்பன் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
10/02/2025

உன்னில் சரண் அடைந்தேன்
நீ விட்ட வழி செல்கிறேன்...
என் நண்பன் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

வாழ்க்கையில் நீ விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சியாக இரு. கிடைக்காவிட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இரு. இதைவிட பல மடங்கு சிற...
28/01/2025

வாழ்க்கையில் நீ விரும்பியது கிடைத்தால் மகிழ்ச்சியாக இரு. கிடைக்காவிட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இரு. இதைவிட பல மடங்கு சிறப்பானது கிடைக்கும்.

எதையும் யோசிக்காதே மூளையை free யா விடு நிம்மதியாக இருப்பாய் ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
28/01/2025

எதையும் யோசிக்காதே மூளையை free யா விடு நிம்மதியாக இருப்பாய்
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

இறைவனுக்கு நன்றி 🙏
24/01/2025

இறைவனுக்கு நன்றி 🙏

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
18/01/2025

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அளவுக்கு அதிகமாக நாம சாப்பிடுற உணவும், அமிர்தமும், நாம வைக்கிற அன்பு பாசமும், நாம வைத்திருக்கிற பணமும், ஆசைகள் அனைத்தும்...
11/01/2025

அளவுக்கு அதிகமாக நாம சாப்பிடுற உணவும், அமிர்தமும், நாம வைக்கிற அன்பு பாசமும், நாம வைத்திருக்கிற பணமும், ஆசைகள் அனைத்தும் நஞ்சுக்கு சமமாக இருக்கும். இல்லையெனில் மதிப்பில்லாததாக இருக்கும். இல்லையெனில் பயனற்று போகும். அளவாக இருப்பதே நல்லது. #சிஷ்யன்

இறைவன் அழைத்துச் செல்லும் வழியில் நான் செல்கிறேன். எனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு, நஷ்ட லாபங்களுக்கு அவனே பொறுப்பு....
28/12/2024

இறைவன் அழைத்துச் செல்லும் வழியில் நான் செல்கிறேன். எனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு, நஷ்ட லாபங்களுக்கு அவனே பொறுப்பு. எது நடந்தாலும் அவனே பொறுப்பு.

நண்பனே போற்றி போற்றி போற்றி  🙏🙏🙏
14/12/2024

நண்பனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

Address

106 Big Street
Pattukkottai
614602

Telephone

04373255651

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிஷ்யன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category