Pattukkottai Tourism

Pattukkottai Tourism Pattukkottai & surrounding place tourist, business and social work ideas...
(1)

நம்ம ஊரு பொக்கிஷம் #பிக்காச்சியப்பா_ஏரி. பார்த்து ரசித்து நம்ம ஊர் பெருமை கொள்ளுங்கள் நண்பர்களே
08/03/2025

நம்ம ஊரு பொக்கிஷம்
#பிக்காச்சியப்பா_ஏரி. பார்த்து ரசித்து நம்ம ஊர் பெருமை கொள்ளுங்கள் நண்பர்களே

பட்டுக்கோட்டை அருகே  #பாலத்தின்_மேல் ஓடும்  #ஆறு 😲 பாலத்தின் கீழேயும் ஆறு பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று 👌*Kallanai kaa...
24/01/2025

பட்டுக்கோட்டை அருகே #பாலத்தின்_மேல் ஓடும் #ஆறு 😲 பாலத்தின் கீழேயும் ஆறு பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று 👌

*Kallanai kaalvai* cross *Agniyaru* is located in Thanjavur district Edaiyathi village, located 16 km away from pattukottai..

Bridge is constructed by *British* in 1930s..

15/01/2025
01/01/2025
பட்டுக்கோட்டைக்கு புது வருடத்தில் புதிய தோற்றம்  கொடுத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் 🙏🙏🙏50து வருட குப்பை மேடு குறுங்காட...
31/12/2024

பட்டுக்கோட்டைக்கு
புது வருடத்தில் புதிய தோற்றம் கொடுத்துக்கொண்டு இருக்கும் இளைஞர்கள் 🙏🙏🙏

50து வருட குப்பை மேடு
குறுங்காடாக மாறிக்கொண்டிருக்கிறது.

பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா எரியில்
50து வருட குப்பை மேடாக இருந்த இடத்திலிருந்து தற்போதுவரை 550000 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு
குருங்காடாக மாறிக்கொண்டுறுகிறது...🙏🙏🙏🙏🙏

நமது நாட்டில் இதுவரை எங்கும் நடக்காத இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு உறுதுணையாய் நிற்கும் அணைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.. 🙏🙏🙏🙏🙏

Nimal Raghavan
எஸ் எம் ராஜபிரபு பட்டுக்கோட்டை
Marimuthu Pattukkottai
Suren Sambath

கேட்ட வரங்களை‌ அள்ளிக் கொடுக்கும்  #பேராவூரணி_நீலகண்ட_விநாயகர் திருக்கோயில் ஆலயத்தில்..அனைவரும் பார்க்க வேண்டிய கோயில்
31/12/2024

கேட்ட வரங்களை‌ அள்ளிக் கொடுக்கும் #பேராவூரணி_நீலகண்ட_விநாயகர் திருக்கோயில் ஆலயத்தில்..
அனைவரும் பார்க்க வேண்டிய கோயில்

 #குன்றக்குடி_முருகன் கோயில்பட்டுக்கோட்டையிலிருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்றக்குடி முருகன் கோவில். மிக பழமையா...
04/12/2024

#குன்றக்குடி_முருகன் கோயில்
பட்டுக்கோட்டையிலிருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்றக்குடி முருகன் கோவில். மிக பழமையான முருகர் கோவில் நன்றி

நிருபர் என் முருகதாஸ் தினமலர் உங்களுடைய எண்ணம் நிறைவேறியது  உங்களுடைய பதிவை பார்த்த பிறகு நானும் ஆபீசுக்கு தொடர்பு கொண்ட...
30/11/2024

நிருபர் என் முருகதாஸ் தினமலர்

உங்களுடைய எண்ணம் நிறைவேறியது உங்களுடைய பதிவை பார்த்த பிறகு நானும் ஆபீசுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். இன்று காலை போய் பார்த்தேன் அதை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நமது முயற்சி வெற்றி அடைந்திருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்-
Thanks Anna for great support to clean 🙏
Pattukkottai Tourism

Address

106 Big Street
Pattukkottai
614601

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+91 94421 12651

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pattukkottai Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share