செங்கபடுத்தான்காடு

செங்கபடுத்தான்காடு Very popular village in thanjavur district

A small village in thanjavur district near pattukkottai.Lot of vellalar community peoples lives here.Famous poeter pattukkottai kavingar kalyanasundaram born in this village........

இன்று பிறந்தநாள் கானும் சீயான் பிரவின் நலம் வாழ வாழ்த்துக்கள்!!!
23/07/2016

இன்று பிறந்தநாள் கானும் சீயான் பிரவின் நலம் வாழ வாழ்த்துக்கள்!!!

தன்னம்பிக்கையின் அடையாளமே!!!!உன் ரசிகன் என்ற கர்வமும்,பெருமையும் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...  # # #பிறந்தநாள் வாழ்த...
30/04/2016

தன்னம்பிக்கையின் அடையாளமே!!!!
உன் ரசிகன் என்ற கர்வமும்,பெருமையும் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்... # # #பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல AJITHKUMAR

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம்.                      வேளாள...
19/04/2016

ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம்.

வேளாளர் பேரவை
-செங்கபடுத்தான்காடு-

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!!!!!! சித்திரை திருநாள் நாயகனின் வரிகள்...         வேப்பமர உச்சியில் நின்னு...
13/04/2016

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்!!!!!!
சித்திரை திருநாள் நாயகனின் வரிகள்...
வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாட போகும் போது சொல்லி வைப்பாங்க, உன் வீரத்தை கொழுந்திலையே கிள்ளி வைப்பாங்க!
வேலை அற்ற வீனர்களின் மூளை அற்ற வார்த்தைளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே நீ வீட்டுகுள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!!!!!!!!
-மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம்-

புதுகோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் மாலை ஏற்பபட்ட விபத்தில்  நாட்டுச்சாலைய சேர்ந்த நம் உறவுகள் 4 பேர் உயிரிழந்தது மிகவும்...
11/04/2016

புதுகோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் மாலை ஏற்பபட்ட விபத்தில் நாட்டுச்சாலைய சேர்ந்த நம் உறவுகள் 4 பேர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சிக்குரியது!!!!!! அவர்களுக்கும்,குடும்பத்தினருக்கும் செங்கபடுத்தான்காடு உறவுகள் சார்பாகவும் மற்றும் வேளாளர் இளைஞர் பேரவை சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல். # # DAY FOR NAATUCHALAI. RIP

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கதிர்!
19/02/2016

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கதிர்!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பில்லி(எ)ரமேஷ் பாலு!
15/02/2016

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பில்லி(எ)ரமேஷ் பாலு!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் TR குமார்.
05/02/2016

பிறந்தநாள் வாழ்த்துக்கள் TR குமார்.

07/01/2016
GOT A SECOND PRIZE IN KEELAKURUCHI!!!!!!
17/06/2014

GOT A SECOND PRIZE IN KEELAKURUCHI!!!!!!

17/06/2014
Rajbharath marrige at murugan temple...
10/02/2014

Rajbharath marrige at murugan temple...

Address

Sengapaduthankadu Post
Pattukkottai
614613

Website

Alerts

Be the first to know and let us send you an email when செங்கபடுத்தான்காடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share