Mahilankottai

Mahilankottai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahilankottai, Pattukkottai.

08/02/2017

மனித நாக்கும்
முகநூலும் ஒன்று...

சூழ்நிலைக்கு(சுயநலம்) ஏற்ப
மாத்தி பேசக்கூடியவை....

06/02/2017

₹200 ஒவாய்க்கும் ₹500 ஓவாய்க்கும் ஓட்டுப்போட்ட நாதாரிங்க ஏன் பொங்குதுங்க??😡😡😡

06/02/2017

2000 ஓவா வாங்கிட்டு ஓட்டு போட்டா அன்னை தெரசா வா முதல்வரா வருவாங்க? சசிகலா தான் வருவாங்க.

06/02/2017

அண்ணா நாமம்
எம் ஜி ஆர் நாமம்
அம்மா வுக்கும் நாமம்...

மக்களுக்கும் பட்ட நாமம்...

05/02/2017

இன்னிக்கு கோபப்பட்டு கொந்தளிச்சி குதிக்கிற பயலுவலாம் யாரு??

நாளைக்கே "வாஷிங் மிஷின்" கொடுத்தா அந்த கட்சிக்கு ஓட்டு போடப்போற பயலுவதான்!!

05/02/2017

பிணி(உடல்)பற்றிய அறிவு, கடவுள்(ஆன்மா) பற்றிய அறிவு இவ்விரண்டுமே வாழ்வின் மூலதனம்

04/02/2017

உண்மையை கூட உள்ளத்தில் புதைத்து விடலாம். ஆனால்... பொய்யை கண்களிலிருந்து கூட மறைக்க முடியாது...

31/01/2017
15/03/2015

Address

Pattukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahilankottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share