03/10/2023
89 ஆவது #கர்மா பட்டுக்கோட்டையில் #யாசகம் பெற்று வந்த #முதியவர் ஒருவர் #இறந்துவிட்டார் என்றும் அவரை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று பட்டுக்கோட்டை #காவல் நிலையத்தில் இருந்து அழைத்தனர் அவரை இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது #வருத்தத்துடன் பாலமுருகன் #கலாம் நண்பர்கள் இயக்கம் 😭😭😭