நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai

நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai நம்ம பட்டுக்கோட்டையின் அழகான புகைப்படங்கள் மற்றும் செய்திகளை அறிய பேஜ்யை like செய்யவும்.

பட்டுக்கோட்டை ரயில் தேவைகள் பற்றிய கலந்துரையாடல் கூட்டம்.பட்டுக்கோட்டை இளைஞர்களுடன் பட்டுக்கோட்டை நகரில் விரைவில் நடைபெற...
31/05/2026

பட்டுக்கோட்டை ரயில் தேவைகள் பற்றிய கலந்துரையாடல் கூட்டம்.

பட்டுக்கோட்டை இளைஞர்களுடன் பட்டுக்கோட்டை நகரில் விரைவில் நடைபெற உள்ளது.

பட்டுக்கோட்டையில் உள்ள இளைய ரயில் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...

#பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
.

31/05/2026

மலையூர் முந்திரி.
❤️❤️❤️.

#பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
.

Blood urgent..
29/05/2026

Blood urgent..

பட்டுக்கோட்டையில் வேலைவாய்ப்பு!‎ 📢நவரத்ன‎ தங்கமாளிகை‎ பட்டுக்கோட்டை‎ ஷோரூமுக்கு‎ புதியவர்களை‎ தேடுகிறது.காலிப்பணியிடங்கள...
27/05/2026

பட்டுக்கோட்டையில் வேலைவாய்ப்பு!‎ 📢

நவரத்ன‎ தங்கமாளிகை‎ பட்டுக்கோட்டை‎ ஷோரூமுக்கு‎ புதியவர்களை‎ தேடுகிறது.

காலிப்பணியிடங்கள்:
1️⃣‎ பெண்‎ விற்பனை நிர்வாகிகள்‎ (Female Sales Executives)
2️⃣‎ ஆண் ஃபீல்ட் மார்க்கெட்டிங்‎ நிர்வாகிகள் (Male Field Marketing‎ Executives)

எதிர்பார்ப்புகள்:
✓ நல்ல தகவல்‎ தொடர்பு‎ திறன்
✓ வாடிக்கையாளர் சேவையில் ஆர்வம்
✓ புதியவர்கள் & அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

இடம்:‎ 128,‎ தலையாரி தெரு,‎ மாணிக்கம் காலனி,‎ பட்டுக்கோட்டை,‎ தமிழ்நாடு‎ 614601

விண்ணப்பிக்க:
📱 உங்கள்‎ Resume-ஐ 9585700415-க்கு‎ WhatsApp செய்யவும்
அல்லது‎ CV-யுடன்‎ நேரடியாக‎ ஷோரூமுக்கு வரவும்

நவரத்ன தங்கமாளிகை

🚨 தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை 🚨🔴 போதைப் பொருள்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை 🔴தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்...
25/05/2026

🚨 தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை 🚨

🔴 போதைப் பொருள்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை 🔴

தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் அனைத்து உட்கோட்டங்களிலும் பகுதி நேர அடிப்படையில் சிறப்பு இரவு ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, 24.05.2026 அன்று பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட RMS காலனி, தஞ்சாவூரை சேர்ந்த சையத் அபுதாஹிர் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

👮‍♂️ கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து:
▪️ 300.200 கிலோ குட்கா பொருட்கள்
▪️ ஒரு நான்கு சக்கர வாகனம்
▪️ ஒரு செல்போன்

பறிமுதல் செய்யப்பட்டன.

⚖️ கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

🚔 போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

📢 தகவல் தெரிவிப்போம்… சமூகத்தை பாதுகாப்போம்!

😍1276😍 speed raja..பட்டுக்கோட்டை to மதுரை.. 🙏🙏🙏 #பட்டுக்கோட்டை  #நம்ம_பட்டுக்கோட்டை.    .
25/05/2026

😍1276😍 speed raja..
பட்டுக்கோட்டை to மதுரை.. 🙏🙏🙏

#பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
.

 #அம்மன்_ஊர்வலம்.பாலத்தளி  அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா. #பட்டுக்கோட்டை  #நம்ம_பட்டுக்கோட...
22/05/2026

#அம்மன்_ஊர்வலம்.

பாலத்தளி அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா.

#பட்டுக்கோட்டை #நம்ம_பட்டுக்கோட்டை.
.

Address

Pattukkottai
614601

Telephone

+919786533175

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to நம்ம பட்டுக்கோட்டை - Namma Pattukkottai:

Share

Category