08/03/2022
கட்டில் அறைக்கும் சமையல் அறைக்கும் பந்தாடப்படும் ஒரு ஜீவன் பெண் சமுதாயம் என்ற ஆலமரத்தின் வேர் நாமல்லாம் அவர்களின் விழுதுகளே வேறு தாங்கி நிற்பதுதான் விருதுகளின் பெருமை அப்போதுதான் குடும்பம் என்ற ஆலமரம் செழித்து வளரும் நிழல் தரும் இளைப்பாறலாம் மகளிர் தின வாழ்த்துக்கள்