பரமக்குடி :: Paramakudi

பரமக்குடி :: Paramakudi one of the developing city in ramnad district ...!

Vote for apple men's wear..🙏
02/04/2020

Vote for apple men's wear..🙏

Vote Now!

05/04/2018

அரசு பிரசவ ஆஸ்பத்திரிக்காக சினிமா நடிகை வழங்கிய அரண்மனை வீடு, கழிவுநீர் தேங்கியும், பாழடைந்தும் இருக்கிறது. இத...

10/02/2018

புதிய #மின்அலங்கார தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்கவும்.!! ஏற்பாடு செய்த #ஆயிரவைசியசமூகநலச்சங்கத்தின் நிர்வாக சபைக்கு நன்றி.!!

02/02/2018
02/02/2018
10/11/2017
02/11/2017
நன்றி.!!
30/10/2017

நன்றி.!!

30/10/2017

பரமக்குடி மண்ணின் #இயற்கை_ஆர்வலர்.!!

#மரங்களின்காவலர்.!!
#மரங்களின்_தந்தை என

்துல்கலாம் அவர்களின் பொன்மொழியை வழிகாட்டியாக செயல்படுத்தும் #எளியவர்..!!

தனது சைக்கிளில் அவர்களின் படத்தோடுதான் வலம் வருவார்..!!

#ஒரேசிந்தனை..!! #ஒரேகுறிக்கோள்..!!

#பசுமை எங்கும் பொங்கட்டும் என்ற #பேராசை ..!!

இளைஞர்களுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு..
இவரை பார்த்து நாம் இந்த உலகிற்கு, #மக்களிற்கு நாம் என்ன செய்தோம், ஒவ்வொரு தனிமனிதனின் #மனசாட்சியையும் சிந்திக்க வைக்கும் அவரின் வழிகாட்டுதலை ஆர்வத்தோடு பின்பற்ற வேண்டும்..!!

நகரின் மத்தியில் உள்ள மரங்களுக்கு இவர்தான் பைரவர்..!!

இவருடைய பெயர் நிலைத்து நிற்கும் #மரங்களின்உயரத்தால்..!!

#திரு_முருகேசன் அவர்ளோடு பரமக்குடி :: Paramakudi மண்ணிற்கு வழிகாட்டுகிறோம் என்பதில்
மரம் பரமக்குடி :: Maram Paramakudi பெருமையடைகிறது.!!

#மரம்வளர்ப்போம்..!!
#மழைபெறுவோம்..!!

அமைப்பின் நண்பர்கள் சார்பாக #இனியபிறந்தநாள் நல்வாழ்த்துகள் எளியவரே..!!

Address

Paramakudi
623707

Website

Alerts

Be the first to know and let us send you an email when பரமக்குடி :: Paramakudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பரமக்குடி :: Paramakudi:

Share