கீழாய்குடி கிராமம்

கீழாய்குடி  கிராமம் கீழாய்குடியை (நயினார் கோயில் சரகம்) ?

கீழாய்குடி கிராமத்தில் பிறந்த எத்தனையோ வித்துக்கள் இன்று அமேரிக்கா , ஜப்பான் , ஐரோப்பா , சிங்கபூர் மற்றும் மலேசியா என உலகமெல்லாம் பறந்து விரிந்து தங்களது அடையாளங்களை தேடி ஏக்கத்துடன் வாழுகின்றனர். கன்னதேவனின் தொப்புள்கொடி உறவுகள் அனைவரையும் மீண்டும் தாய் மண்ணுடன் இணைக்க உருவாக்கப்பட்ட பாலமே இந்த முகநூல் பக்கம். கீழைகுடியை சொந்த ஊராக கொண்ட அனைவரும் இந்த பக்கத்தில் சேர்ந்து இனி வரும் காலங்களில் நமது உறவை மேலும் பலபடுத்துவோம்.

Address

Paramakudi
623708

Alerts

Be the first to know and let us send you an email when கீழாய்குடி கிராமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share