Shalom Group of Institutions

Shalom Group of Institutions Skill Training

அறக்கட்டளையைப் பற்றி....

ஜோயல் நினைவு கல்வி அறக்கட்டளை அரசாங்கத்தில் சேவை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நகர் மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு சிறந்த தொழில் நுட்ப பயிற்சியை அளிக்க வேண்டுமென்கிற உயரிய குறிக்கோளுடன் எமது அறக்கட்டளை 1996-ஆம் ஆண்டு ஷாலோம் I.T.I. என்கிற தொழிற்பள்ளி நிறுவனத்தை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்று செயல் படுகிறது. மேலும் எமது அறக்கட்டளை

தானாகவும் அரசுடன் இணைந்தும் பல்வேறு சமூக சேவைகள் செய்கிறது.

தொழிற்பள்ளி பற்றி…

நம் நாட்டிலும் மற்றும் வெளி நாட்டிலும் அரசு துறை மற்றும் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவும் சுயதொழிலை ஊக்குவிக்கவும் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் நவீன தொழில் நுட்பத்தை சார்ந்ததாகவும் செய்முறை பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது. மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியின்போது தனியாகவும், குழுக்களாகவும் மற்றும் தொழிற்சாலைகளிலும் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் பயிற்சி முடிந்ததும் நேரடியாக அவர்கள் தொழில் தொடங்குவதற்கும், அதிக வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. படிப்பு முடிந்ததும் பெரிய தொழிற்சாலைகளிலோ அல்லது நிறுவனங்களிலோ விதி முறைகளின்படி அப்ரென்டிஷிப் பயிற்சிக்கு மாணவர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் துறைகளில் நேர்முகத் தேர்விற்குச் செல்லும் மாணவர்களுக்கு பயிற்சி முடிந்த பின்னரும் கூட சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு சிறந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் சுயதொழில் தொடங்க முன்வரும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட தொழில் மையத்தில் பதிவு செய்து வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கும் ஆலோசனை வழங்கப்படும்.

அரசு அங்கீகாரம்...

தமிழக அரசின் ‘வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை’ எஸ்.சி.வி.டி. அங்கீகாரத்துடன் அரசு தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இப்பாடத்திட்டதின் மூலம் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் இருந்து நேரடியாக அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

அரசு தேர்வும், அரசு சான்றிதழும்...

அரசு பாடத் திட்டத்தின் கீழ் தொழிற் பயிற்சியை முடித்த ஒவ்வொரு மாணவருக்கும் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினரால் அரசு அதிகாரிகளைக் கொண்டு அரசு I.T.I-ல் மாநில பொது தொழிற் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு வினாத்தாள்கள் தமிழிலேயே கேட்கப்படும். மாணவர்கள் தமிழிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு அரசு முத்திரையுடன் கூடிய அரசு சான்றிதழ் மற்றும் மதிப்பெண்பட்டியல் அரசாங்கத்தின் மூலம் நேரடியாக வழங்கப்படுகிறது. இச்சான்றிதழை அரசு வேலை வாய்ப்பிற்காகவும், அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகவும் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகவும் அரசுவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

8th,10th, +2 மற்றும் டிகிரி பாஸ் அல்லது பெயில் மாணவ, மாணவிகளுக்கு 1)HVAC, 2)ரெப்ரிஜிரேசன் ஏர் கண்டிஷன், 3)ஆட்டோமொபைல்4) ...
24/06/2025

8th,10th, +2 மற்றும் டிகிரி பாஸ் அல்லது பெயில் மாணவ, மாணவிகளுக்கு
1)HVAC,
2)ரெப்ரிஜிரேசன் ஏர் கண்டிஷன், 3)ஆட்டோமொபைல்
4) மோட்டார் வாகன மெக்கானிக்
ஆகிய பிரிவுகளில் வேலை வாய்ப்புக்கான ஐடிஐ / டிப்ளமோ மற்றும் டிகிரி நேரடி மற்றும் ஆன்லைன் தொழிற் படிப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.

*தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் ரூபாய் 1000/- உதவித்தொகை,

*இன்டர்ன்ஷிப் பயிற்சியின்போது மாதம் ரூபாய் 15,000/- வரை ஊக்கத்தொகை.

*அரசு/பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும.

*உள்நாடு/வெளிநாடு, அரசு வேலை வாய்ப்பு.

*கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 100% வேலை உறுதி.

08/06/2024
18/01/2024

தமிழர் திருநாளை முன்னிட்டு நமது ஷாலோம் தொழிற்பள்ளியில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் மோட்டார் மெக்கானிக் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

27/06/2022

Wanted
1.BE / DME Mechanical
Salary 10k
2.A/C Mechanic
Salary 10k

MNC கம்பெனிகள் , உள் நாடு, வெளி நாடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு பயிற்சிகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. அட்மிஷன் கட்டணத்தி...
09/10/2021

MNC கம்பெனிகள் , உள் நாடு, வெளி நாடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு பயிற்சிகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. அட்மிஷன் கட்டணத்தில் *100% சலுகை, அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

நீங்க 8th (or) 10th (or) +2 படிச்சவரா ?அடுத்து என்ன படிக்கலாம்னு குழப்பமா ? கவலைய விடுங்க !!நம்ம ஷாலோம் தொழிற்கல்வி நிறு...
24/08/2021

நீங்க 8th (or) 10th (or) +2 படிச்சவரா ?
அடுத்து என்ன படிக்கலாம்னு குழப்பமா ?

கவலைய விடுங்க !!
நம்ம ஷாலோம் தொழிற்கல்வி நிறுவனத்தில்
AC service engineer கோர்ஸ்
(1வருடம் Regular / 6 மாதம் Part Time ) படிச்சு முடிச்சதும்
உள்நாட்டில் அரசு சார்ந்த நிறுவனங்கள்,
MNC கம்பெனிகள் மற்றும் வெளிநாடுகளில் அதிக சம்பாத்தியத்தில் வேலைவாய்ப்பு..

அது மட்டும் இல்லாம சொந்தமா AC Service இண்டஸ்ட்ரில சுய தொழில் துவங்கவும் அதிக வாய்ப்பு.
அட்மிஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ...

மேலும் விபரங்களுக்கு :
ஷாலோம் தொழிற்கல்வி நிறுவனம்,
சந்தைக் கடை அருகில், பரமக்குடி.
செல்: 9345810572

அரசு அங்கீகாரம் பெற்றது .

நீங்க 8th (or) 10th (or) +2 படிச்சவரா ? அடுத்து என்ன படிக்கலாம்னு குழப்பமா ? கவலைய விடுங்க !!நம்ம ஷாலோம் தொழிற்கல்வி நிற...
23/08/2021

நீங்க 8th (or) 10th (or) +2 படிச்சவரா ? அடுத்து என்ன படிக்கலாம்னு குழப்பமா ?

கவலைய விடுங்க !!

நம்ம ஷாலோம் தொழிற்கல்வி நிறுவனத்தில் AC service engineer கோர்ஸ் (1வருடம் Regular / 6 மாதம் Part Time ) படிச்சு முடிச்சதும்

உள்நாட்டில் அரசு சார்ந்த நிறுவனங்கள்,
MNC கம்பெனிகள் மற்றும் வெளிநாடுகளில் அதிக சம்பாத்தியத்தில் வேலைவாய்ப்பு..

அது மட்டும் இல்லாம சொந்தமா AC Service இண்டஸ்ட்ரில சுய தொழில் துவங்கவும் அதிக வாய்ப்பு.

அட்மிஷன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ...

மேலும் விபரங்களுக்கு :
ஷாலோம் தொழிற்கல்வி நிறுவனம்,
சந்தைக் கடை அருகில், பரமக்குடி.
செல்: 9345810572

அரசு அங்கீகாரம் பெற்றது .

06/09/2020

social social service

Address

Paramakudi
623707

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919345810572

Alerts

Be the first to know and let us send you an email when Shalom Group of Institutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shalom Group of Institutions:

Share